சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)

My 100th recipe 🥰🥰 #wt3
சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)
My 100th recipe 🥰🥰 #wt3
சமையல் குறிப்புகள்
- 1
எலும்பு இல்லாத சிக்கனை சிறிய கீற்றுகளாக வெட்டவும். மிளகு தூள், சோயா சாஸ், சோள மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதை 15 நிமிடங்கள் மெரினெட் செய்யவும். 15 நிமிடத்துக்கு பிறகு பிரெட் கிரம் சேர்த்து அதை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
- 2
அரைத்த சிக்கனை வட்ட வடிவத்தில் ஷேப் செய்து கொள்ளுங்கள். அதை முதலில் மைதா மாவில் டிப் செய்து கோட் செய்து கொள்ளுங்கள், பின் முட்டையில் கோட் செய்து கொள்ளுங்கள். இப்போது அதை பிரெட் கிரம்ப்ஸ் இல் கோட் செய்து கொள்ளுங்கள்.
- 3
பாட்டியை (Patty) எண்ணெயில் வறுத்துக் கொள்ளுங்கள்.
- 4
பர்கர் பண்ணை நடுவில் கட் செய்து இரண்டையும் என்னை இல்லாமல் தவாவில் ரோஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
- 5
பர்கர் பன் மேல் மயோனைஸ் ஊட்டி அதில் மேல் கட் செய்த வெங்காயம் தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் வைத்து, அதில் மேல் சிக்கன் பாட்டி (patty) வைக்கவும்.
- 6
அதில் மேல் இன்னொரு கட் செய்த பர்கர் பன் வைக்கவும். சிக்கன் பர்கர் தயார்.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)
#GA4 #flour1 பர்கர் பன் ரெசிப்பி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்... அதை வைத்து இந்த சிக்கன் பர்கர் செய்துள்ளேன்.. Muniswari G -
-
எளிமையான வெஜ் பர்கர்
பர்கர் பன் -சீஸ்,தக்காளி சாஸ்,வெங்காயம்,ஊற்காய்,சில்லிஸ் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.நான் இன்றைக்கு ஒரு ஸ்பெஷல் சாஸை யுஸ் பண்ணியுள்ளேன். Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை. punitha ravikumar -
-
டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
#CH டிராகன் சிக்கன் மஞ்சூரியன் மாதிரி,ஆனால் அது அல்ல.மஞ்சூரியன்,ஜூசி-யாக, இருக்கும். இது கொஞ்சம் ட்ரை-யாக,காரம் கூடுதலாக இருக்கும். சுவை மிக அருமையாக இருக்கும். கடைகளில் வாங்குவதை விட சிறப்பான சுவை. அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)