தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம்(masala rasam recipe in tamil)

Vaishu Aadhira @cook_051602
வீடே மணக்கும் ரசம்
தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம்(masala rasam recipe in tamil)
வீடே மணக்கும் ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு தண்ணீர் எடுத்து கொள்ளவும். புளி வேக வைத்த தக்காளி சேர்த்து கரைத்து வைக்கவும்
- 2
சின்ன வெங்காயம் பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து நன்கு தட்டிக் கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும் பின்னர் பருப்பு தண்ணீர் தக்காளி புளி கரைசல் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 4
பின்னர் ரசப்பொடி உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெல்லத்தூள் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 5
சுவையான ரசம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- முட்டைகோஸ் பொரித்த கூட்டு(cabbage koottu recipe in tamil)
- தலப்பாகட்டி மட்டன் பிரியாணி(thalapakatti mutton biryani recipev in tamil)
- தலைப்பு : பால் கொழுக்கட்டை(pal kolukattai recipe in tamil)
- Simple உருளைகிழங்கு& பட்டாணிகூட்டு(peas potato koottu recipe in tamil)
- கிரீன் சிக்கன் வருவல் (Green chicken varuval recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15783597













கமெண்ட்