குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செட்டிநாடு  காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செட்டிநாடு  காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

செட்டிநாடு  காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#Week4 #mushroomgravy

#Week4 #mushroomgravy

மேலும் படிக்க

செட்டிநாடு  காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#Week4 #mushroomgravy

#Week4 #mushroomgravy

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1பாக்கெட் காளான்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் தனியாத்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 3/4 ஸ்பூன் கரம் மசாலா
  • தேவையான அளவுஉப்பு
  • தாளிக்க
  • இரண்டு கொத்து கறிவேப்பிலை
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 6 ஸ்பூன் எண்ணெய்
  • தாளிக்க
  • 2 பட்டை
  • 1பிரியாணி இலை
  • 2 ஏலக்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

    செட்டிநாடு  காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு  காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு தக்காளி நன்கு வதங்கியதும் காளானை சேர்த்து பிறகு மிளகாய்த்தூள், தனியா தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். 10 நிமிடம் கழித்து இன்னொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு,மிளகுத்தூள், கறிவேப்பிலை தாளித்து காளான் கிரேவி சேர்க்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    செட்டிநாடு  காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    செட்டிநாடு காளான் பெப்பர் கிரேவி தயார்...

    செட்டிநாடு  காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Anus Cooking
Anus Cooking @cook_28240002
17 டிசம்பர் 2021 16:34 அன்று
coimbatore

கமெண்ட் (3)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
21 டிசம்பர் 2021 13:04
Tasty
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mushroom பெப்பர் Greavi மிளகு காளான்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிம்பிள் தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)
  2. காளான் ஸ்டஃப்டு தோசை(mushroom stuffed dosa reccipe in tamil)
  3. மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  4. முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
  5. மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  1. மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  2. மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  3. மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  4. கலர் ஃபுல் பிரியாணி(biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15790704
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close