வாழை பூ வடை(vaalaipoo vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தண்ணீர் வாழை பூ வை வேக வைத்து எடுக்கவும் பின்னர் மிக்ஸிஜாரில் ஊற வைத்த கடலைப்பருப்பு மற்றம் சிவப்பு மிளகாய் மற்றும் சோம்பு சேர்க்கவும்
- 2
கரகரவென அரைத்து எடுக்கவும் பின்னர் வேக வைத்த வாழை பூ வை அரைத்து கொள்ளவும்
- 3
பின்னர் அரைத்த கடலைப்பருப்பு மற்றும் வாழை பூவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,பூண்டு,உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து வடையை தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15794265













கமெண்ட்