மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)

புளியைக் குறைத்து மாங்காய் சேர்த்து செய்யும்பொழுது சுவையாக இருக்கும்.
மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)
புளியைக் குறைத்து மாங்காய் சேர்த்து செய்யும்பொழுது சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 1டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், சீரகம், மிளகு, தனியா, வரமிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி, தேங்காய், கறிவேப்பிலை சிறிதளவு பூண்டு சேர்த்து வதக்கவும். ஆறின பின் நைசாக அரைக்கவும்
- 2
ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்த விழுதை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். - 3
பின்னர் புளிக்கரைசல் சேர்த்து. மாங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் வேக விடவும். குழம்பு கெட்டியானதும் மீன் துண்டுகளை போட்டு மூடி வைத்து 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.
Similar Recipes
-
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
-
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
-
-
-
மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
#mom கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், பூண்டு மிகவும் நல்லது, இதனை மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Priyanga Yogesh -
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
மீன் பொழிச்சது(meen polichathu recipe in tamil)
இது கேரளாவில் மிகவும் பிரபலமான டிஷ். மிகவும் சுவையாக இருக்கும். ஹோட்டலில் மட்டுமே சாப்பிடுவோம். இன்று நம் வீட்டில் செய்யலாமே என்று தேடிப் பிடித்து இந்த ரெசிபியை செய்தேன். மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டு கிடைத்தது நான் ரோகு மீன் துண்டுகளை வைத்து செய்தேன். punitha ravikumar -
கேரளா ஸ்டைல் ஃபிஷ் கறி(kerala fish curry recipe in tamil)
கேரள குக் ஒருவர் சொன்ன ரெஷிபி இது. மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் இதை அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
Mangalorean Sweet & Tangy Raw Mango Curry (Raw mango curry recipe in tamil)
#arusuvai4 மாங்காய் குழம்பு எப்பொழுதும் துவரம்பருப்பில் செய்வோம். அதற்கு பதில் இது போன்று வித்தியாசமாக செய்து பாருங்கள் மிகவும் சுவையாக ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி Vaishu Aadhira -
-
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
-
முருங்கைக் கூழ் கடைசல்(mashed drumsticks pulp recipe in tamil)
இது முருங்கைக்காயை வேக வைத்து நடுவில் இருக்கும் கூழை மட்டும் எடுத்து புளி சற்று சேர்த்து செய்வது. சத்து நிறைந்த சுவையான ரெஷிபி. punitha ravikumar -
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG punitha ravikumar -
-
-
-
-
-
மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
#made4அம்மா மாங்காய் சீசன் என்றால் செய்வார்கள்.அவர்களிடம்கற்றது.அம்மாவுக்கு நன்றி. SugunaRavi Ravi -
கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை... Nalini Shankar -
வரமிளகாய் சட்னி(dry chilli chutney recipe in tamil)
இந்த சட்னி இட்லி, தோசை, பணியாரம், வெந்தய இட்லி அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
More Recipes
கமெண்ட் (3)