பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)

#winter பெப்பர் அதிகம் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் தந்தூரி வகை. குளிர் காலத்திற்கு ஏற்றது.
பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)
#winter பெப்பர் அதிகம் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் தந்தூரி வகை. குளிர் காலத்திற்கு ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு சுத்தம் செய்து தண்ணீரைவடித்து வைக்கவும்.இதில் உப்பு,இஞ்சி பூண்டு விழுது, தயிர், எலுமிச்சை சாறு, அரைத்த கொத்தமல்லித்தழை, புதினா போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் சீரகம், சோம்பு, தனியா, மிளகு, பட்டை, இலவங்கம், ஏலக்காய் சேர்த்து லேசாக வறுத்து ஆறவிட்டு நைசாக பொடி செய்து சிக்கனில் போட்டு கலந்து வைக்கவும். குறைந்த பட்சம் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
பின்னர் நான் ஸ்டிக் பேன் அல்லது தோசைக் கல்லில் போட்டு இருபக்கமும் வேக வைத்து எடுக்கவும். இதனுடன் வெஜ் சாலட், மயோனைஸ் வைத்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
கொங்கு ஸ்டைல் தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி(kongu style biryani recipe in tamil)
இந்த பிரியாணிக்கு தேங்காய்ப்பால் சேர்த்து செய்ய வேண்டும். குக்கரில் மிகவும் சுலபமாக செய்யக்கூடியது. #cr punitha ravikumar -
-
-
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
சிக்கன் பெப்பர் ஃப்ரை(chicken pepper fry recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு அதிகமாக சேர்த்து செய்ய வேண்டும். punitha ravikumar -
ஆம்பூர் மட்டன் பிரியாணி(ambur mutton biryani recipe in tamil)
#wt3அரிசியை 3 நிமிடம் வேக வைத்து வடிகட்டி செய்யும் இப்பிரியாணி உதிரியாக அதிக மசாலா இல்லாமல் மிக சுவையாக இருக்கும். punitha ravikumar -
தம் காளான் க்ரேவி(dum mushroom gravy recipe in tamil)
தம் சிக்கன், தம் ஆலூ போல ட்ரை செய்வோமே என்று முயற்சித்தேன் மிக அருமையாக இருந்தது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட காளான் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)
என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef punitha ravikumar -
-
-
-
(ஹைதராபாத் சிக்கன் க்ரேவி(hydrebad chicken gravy recipe in tamil)
சிக்கனில் மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து கெட்டியாக க்ரேவி செய்ய வேண்டும். சாதத்துடன், நான், சப்பாத்தி, கீரைஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
More Recipes
கமெண்ட்