முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் 4ஸ்பூன் ஆயில் விட்டு, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும்.
- 2
வெங்காயம், பூண்டு, இஞ்சியை மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- 3
அடுத்து அதில் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வதக்கிய பிறகு மஞ்சள் பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி சேர்த்து ஆயில் பிரியும் வரை வதக்கவும்.
- 5
அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- 6
நன்கு கொதித்ததும், முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றவும்.
- 7
லோபிளேமில் வைத்தே நன்கு வேகவைக்கவும். கடைசியாக கருவேப்பில்லை, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15799322





















கமெண்ட்