கடலைப் பருப்பு சட்னி(kadalai paruppu chutney recipe in tamil)

கடலைப் பருப்பு சட்னி(kadalai paruppu chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
- 2
அதே கடாயில்,அதே எண்ணையில்,வரமிளகாய் தனியாகவும், பூண்டு,புளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து லேசாக வறுத்து தனியே வைக்கவும்.
- 3
வருத்தவற்றை ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று அரைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நம் விருப்பப்படி கொரகொரப்பாக அல்லது மையாக அரைக்கவும்.
- 4
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த விழுத்தில் சேர்க்கவும்.
- 5
அவ்வளவுதான்.சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி.
இது இட்லி,தோசைக்கு செமையாக இருக்கும்.
கொரகொரப்பாக அரைத்து,தொகையலாகவும்,சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar -
-
கறிவேப்பிலை சட்னி(curry leaves chutney recipe in tamil)
#queen2ஈசி,ஹெல்த்தி மற்றும் சுவையான சட்னி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
வரமிளகாய் சட்னி(dry chilli chutney recipe in tamil)
இந்த சட்னி இட்லி, தோசை, பணியாரம், வெந்தய இட்லி அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
-
-
தக்காளி மிளகாய் சட்னி(TOMATO CHILLI CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1இந்த வித புளி chutney வெறும் மிளகாய் சட்னியில் இருந்து கொஞ்சம் சுவை மாறுபட்டது.மேலும் மிளகாய் சட்னி காரம் இதில் இருக்காது.காரம் குறைவாகவே இருக்கும்.உங்களுக்கு காராம் சேர்த்து தேவை என்றால் நீங்கள் மிளகாய் சேர்த்து போட்டு கொள்ளலாம். Meena Ramesh -
-
-
-
துவரம்பருப்பு சட்னி (Thur dal chutney recipe in tamil)
துவரம்பருப்பு சட்னி செய்வது சுலபம்.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#muniswari Renukabala -
-
-
-
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
-
More Recipes
கமெண்ட்