Veg soup recipe in tamil
#cf7
instand chiness veg soup
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள் மிகவும் சுலபமான வழியில்
- 2
ஒரு டம்ளர் தண்ணீரை சூடாக்க வேண்டும்
- 3
பின் தனியே ஒரு பாத்திரத்தில் instand powder ஐ போட்டுக் கொள்ளவும் இதில் காரட், பூண்டு போன்றவை காணப்பட்டது
- 4
பின் சூடான தண்ணீரைச் சேர்க்கவும்
- 5
கட்டிகள் இல்லாமல் கலந்துக் கொள்ளவும்
- 6
பூண்டு, காரட் சுவை நன்றாக தெரிந்தது சுவையாக இருந்தது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15804394















கமெண்ட் (12)