பால் பாயாசம்(pal payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஜவ்வரிசியை மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு பாத்திரத்தில் 3 1/2 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் பால் சேர்த்து நன்கு கொதித்து வரும் போது வறுத்த ஜவ்வரிசியை சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- 3
மேலும் மீதமுள்ள பாலை காய்ச்சி தனியே எடுத்து வைத்து கொள்ளவும். அதே சமயம் மற்றொரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொந்நிறமாக வறுத்துக் தனியே எடுத்து வைத்து கொள்ளவும். பின் அதே கடாயில் சேமியாவை வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 4
இப்போது ஜவ்வரிசி நன்றாக கண்ணாடி பதத்தில் வெந்து வரும்போது சேமியாவை சேர்க்கவும்.
- 5
சேமியா நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும். பின் காய்ச்சிய பாலை ஊற்றி கிளறி இனிப்பின் அளவை சரி செய்து கொள்ளவும். 5நிமிடம் கழித்து ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
-
-
-
-
பாயாசம்
#AsahiKaseiIndiaஇது எண்ணெய் நெய் மட்டும் இல்லை பாலும் தேவையில்லை இது எங்க பாட்டி காலத்து ரெசிபி எங்க அப்பா சொல்லி கொடுத்தது Sudharani // OS KITCHEN -
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14 Jenees Arshad -
நூடுல்ஸ் பாயாசம் (Noodles payasam recipe in tamil)
#GA4 #Week2 #Noodles #cookwithmilkநூடுல்ஸில் இத்தனை நாட்களாக எந்தெந்த காய்கறிகளை பயன்படுத்தலாம்,முட்டையை எப்படி சேர்க்கலாம்,நூடுல்ஸை இன்னும் எப்படி ஸ்பைசியாக என்ன செய்யலாம் என காரசார சுவையில்தான் யோசித்திருப்போம். என்றைக்காவது இனிப்பு சுவையில் ஏதாவது செய்து பார்க்கலாம் என்று நினைத்ததுண்டா...? இதோ நூடுல்ஸில் பாயாசம் எப்படி செய்வது என செய்து பார்ப்போம் தயா ரெசிப்பீஸ்
More Recipes
கமெண்ட்