குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi

#CF8

#CF8

மேலும் படிக்க

வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi

#CF8

#CF8

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  • ஒரு கப் பாஸ்மதி அரிசி
  • 3 டேபிள்ஸ்பூன் நெய்
  • ஒரு கப் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • சிறிதளவுகொத்தமல்லி தழை
  • சிறிதளவுபுதினா தழை
  • ஒரு டீஸ்பூன் இஞ்சி விழுது
  • 2 டீஸ்பூன் பூண்டு விழுது
  • 100 மில்லி தயிர்
  • ஒரு எலுமிச்சம் பழம்
  • அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ஒரு டீஸ்பூன் தனியா தூள்
  • ஒரு டீஸ்பூன் கரம் மசாலா
  • சிறிதளவுநெய்
  • தேவையானஅளவு உப்பு
  • தாளிக்க தேவையான பொருட்கள்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • ஒரு பட்டை
  • இரண்டு கிராம்பு
  • இரண்டு ஏலக்காய்
  • சிறியதுண்டு அன்னாசிப்பூ
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும் பிறகு மல்லி இலை புதினா இலை சேர்க்கவும் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும் பின்னர் தயிர் சேர்த்து கிளறவும்.

  2. 2

    பின்பு நறுக்கி வைத்த காய்கறிகளை போட்டு நன்றாக கிளறி தண்ணீர் சேர்த்து அதில் ஒரு கப் பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறி நெய் மற்றும் எலுமிச்சம் பழம் பிழிந்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து ஸ்டவ்வை அணைத்து விடவும் சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi
20 டிசம்பர் 2021 16:42 அன்று

கமெண்ட்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
21 டிசம்பர் 2021 01:46
Super plating 👏👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பொட்டுகளை சாம்பார்(pottukadalai sambar recipe in tamil)
  2. கார்ன் சூப் (Sweet Corn Soup recipe in tamil)
  3. மரவள்ளி கிழங்கு தோசை(maravallikilangu dosai recipe in tamil)
  4. சிம்பிள் பீர்க்கங்காய் கூட்டு(peerkangai koottu recipe in tamil)
  5. கறிவேப்பிலை பொடி தோசை(kariveppilai podi dosai recipe in tamil)
  1. கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)
  2. சிகப்பு முட்டை கோஸ் பொரியல்(red cabbage poriyal recipe in tamil)
  3. பொட்டுகளை சாம்பார்(pottukadalai sambar recipe in tamil)
  4. வேர்க்கடலை சுண்டல் (Groundnuts masala fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15810332
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close