பீட்சா(pizza recipe in tamil)

M Mujeebunnisa @Mujeebunnisa
பீட்சா(pizza recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேப்ஸிகம் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஈஸ்ட் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கி விட்டு 5 நிமிடம் ரெஸ்ட் பண்ண விடவும் 5 நிமிடத்திற்கு பிறகு அதில் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் ஒரு மணி நேரம் ரெஸ்ட் காக விடவும்
- 3
ஒரு மணி நேரத்துக்கு பிறகு ரொட்டி போல் உருட்டி அதன் மேல் பீசா சாஸ் மற்றும் சீஸ் தடவி கேப்ஸிகம் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து ஓவனில 475* பாரன்ஹீட் டெம்பரேச்சர் இல் 10-15 நிமிடம் பேக் செய்து
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15810880



கமெண்ட்