வாழைப்பூ மிளகு மசாலா வதக்கல் (vazhaipoo milaku masala fry recipe in tamil)

வாழைப்பூவை வைத்து நிறைய ரெசிபிகள் செய்கிறோம். இங்கு நான் நிறைய மசாலாக்கள் சேர்க்காமல் மிளகுத்தூள் மட்டும் சேர்த்து செய்துள்ளேன்.சுவை அருமையாக இருந்தது.
#Wt1
வாழைப்பூ மிளகு மசாலா வதக்கல் (vazhaipoo milaku masala fry recipe in tamil)
வாழைப்பூவை வைத்து நிறைய ரெசிபிகள் செய்கிறோம். இங்கு நான் நிறைய மசாலாக்கள் சேர்க்காமல் மிளகுத்தூள் மட்டும் சேர்த்து செய்துள்ளேன்.சுவை அருமையாக இருந்தது.
#Wt1
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை பிரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 2
பின்னர் பொடியாக நறுக்கி கொஞ்சம் மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- 3
மற்ற பொருட்களை எடுத்து வைக்கவும். மல்லி இலை, பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, வற்றல், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 5
எல்லாம் நன்கு வதங்கியதும் நறுக்கி தண்ணீரில் போட்டுள்ள வாழைப்பூவை தண்ணீர் இல்லாமல் பிழிந்து சேர்த்து வதக்கவும்.
- 6
கொஞ்சம் தண்ணீர் தெளித்து பத்து நிமிடlங்கள் மூடி வைத்து வேகவைக்கவும்.
- 7
அத்துடன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 8
பின்பு தேங்காய் துருவல், நறுக்கிய மல்லி இலை தூவி நன்கு கலந்து இறக்கவும்.
- 9
தயாரான வாழைப்பூ மிளகு மசாலா வதக்கலை எடுத்து ஒரு பரிமாரும் பௌலில் சேர்க்கவும்.நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
- 10
இப்போது மிகவும் சுவையான மிளகுத் தூள் மட்டுமே சேர்த்து செய்த வாழைப்பூ மிளகு மசாலா வதக்கல் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
தக்காளி சாம்பார் (Tomato Samar recipe in tamil) 🍅
#VTவிரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பது வழக்கம். அதனால் இங்கு நான் வெங்காயம் சேர்க்காமல் தக்காளி மட்டும் சேர்த்து துவரம் பருப்பு சாம்பார் செய்துள்ளேன். Renukabala -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
-
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
பூசணிக்காய் மோர் குழம்பு (Ash gourd buttermilk gravy recipe in tamil)
பூசணிக்காய் வைத்து நிறைய வதத்தில் மோர் குழம்பு செய்வார்கள். நான் இன்று தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து செய்துள்ளேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.#gourd Renukabala -
சத்தான வாழைப்பூ துவையல் (sathana vaalaipoo thuvaiyal recipe in Tamil)
#நாட்டு காய்கறி உணவுகள்வாழைப்பூ கொண்டு செய்யும் இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பையை காக்கும் வாழைப்பூவை வாரம் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். Sowmya sundar -
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
கடலைப்பருப்பு புடலங்காய் கிரேவி (Channa dal,Snack guard gravy recipe in tamil)
கடலைப்பருப்பு புடலங்காய் சேர்த்து கூட்டு செய்வோம்.இங்கு ஒரே கிரேவி முயற்சித்தேன். அருமையாக இருந்தது.#Jan1 Renukabala -
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
தக்காளி தயிர் சட்னி (Tomato Curd chutney recipe in tamil)
தக்காளி சட்னி நிறைய விதத்தில் செய்யலாம். ஆனால் நான் இன்று ஒரு புதிய விதத்தில் தயிர் சேர்த்து செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.#Cf4 Renukabala -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
கேரட் சௌ சௌ மசாலா குழம்பு (carrot chow chow masala gravy)
கேரட், சௌ சௌ கலந்து செய்த இந்த மசாலா குழம்பு மிகவும் வித்தியாசமாக,ருசியாக இருந்தது.#magazine2 Renukabala -
-
-
பொரி உப்புமா (Puffed rice upma Recipe in TAmil)
பொரியை வைத்து நிறைய விதத்தில் உணவு தயார் செய்யலாம்.ஆனால் நான் இங்கு மிகவும் சுவையான பொரி உப்புமா செய்து பாதிவிட்டுள்ளேன்.#Everyday3 Renukabala -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
பசலைக்கீரை மசால் வடை (Spinach masal vada recipe in tamil)
#megazine1 நிறைய கீரைகள் வைத்து வடை செய்யலாம்.ஆனால் எந்த பசளை கீரை வடை மிகவும் அருமையாக இருக்கும். Renukabala -
மசாலா கடலை (masala chenna receip in tamil)
இது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ். சின்ன ஹோட்டல், தள்ளு வண்டி எல்லா இடத்திலும் கிடைக்கும். நீங்களும் வீட்டிலேயே செய்திட இந்த பதிவு.#hotel Renukabala -
-
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
-
சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
#TheChefStory #Atw3மோர் குழம்பு நிறைய விதமான காய்களை வைத்து செய்கிறார்கள்.நான் வித்யாசமாக சுரைக்காய் வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala
More Recipes
கமெண்ட் (4)