மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிறிதளவு புளியை எடுத்து தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும் 2 தக்காளி பழங்களை நன்றாக பிழிந்து அதில் சேர்க்கவும்.
மஞ்சள்தூள் சேர்த்து கொள்ளவும். - 2
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு வரமிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி மற்றும் தக்காளி கரைசலை ஊற்றவும்
- 3
மிளகு சீரகம் இரண்டையும் அம்மியில் நன்றாக பொடி செய்து கொள்ளவும் பூண்டை ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ளவும்
- 4
வாணலியில் உள்ள கரைசல் ஒரு கொதியில் இறக்கவும் அதிகம் கொதிக்க விடக்கூடாது இப்பொழுது அதனுடன் மிளகு சீரகப் பொடி மற்றும் பூண்டை சேர்த்துக் கொள்ளவும் கொத்துமல்லி இலை தூவி மூடி வைக்கவும்.
சுவையான மிளகு ரசம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15812800




கமெண்ட்