சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி சுத்தம் செய்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.முட்டையை வேகவைத்து கொள்ளவும்.பிறகு, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு புதினா வெங்காயம் அன்னைதயும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் புதினா கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின் தேவையான தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும். முட்டையை எண்ணெய் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
- 5
கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்த அரிசி மற்றும் முட்டை சேர்த்து மூடி போட்டு வைக்கவும்.
- 6
சிறும் தீயில் 20 நிமிடம் வேக வைக்கவும்.சுவையான முட்டை பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
-
-
பாஸ்மதி ரைஸ் பிளைன் பிரியாணி(basmathi rice plain biryani recipe in tamil)
#CF8 Saheelajaleel Abdul Jaleel -
-
-
-
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன. BhuviKannan @ BK Vlogs -
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
More Recipes
கமெண்ட் (4)