வாழைக்காய் தவா ஃப்ரை(raw banana tawa fry recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காயை ரவுண்டு ரவுண்டராக வெட்டி அதில் சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி வைக்கவும்.
- 2
ஒருஅகலமான பாத்திரத்தில் தயிரிலிருந்து 1டீஸ்பூன் எண்ணெய் வரை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து அதனுடன் வாழைக்காயை சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
- 3
நான் ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து 1டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காயை பரப்பி வைத்து இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும். சூடாக மொறு மொறுவென்று சூப்பராக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்.
Similar Recipes
-
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
வாழைக்காய் மசாலா பொரியல்(valaikkai masala poriyal recipe in tamil)
இந்த வகைப் பொரியல் கல்யாண விருந்தில் பரிமாறப்படும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது. punitha ravikumar -
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
-
-
வாழைக்காய் தவா ஃப்ரை
சமையல் சமையல் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் செய்த வாழைக்காய் சேனைக்கிழங்கு தவா ஃப்ரை, நான் வாழைக்காய் மட்டும் வைத்து செய்துள்ளேன்#TV Gowri's kitchen -
-
-
-
-
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
#bananaபால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try. Manjula Sivakumar -
-
* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)
வாழைக்காய் வறுவல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.மேலும் இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால், கூடுதல் சுவை. Jegadhambal N -
-
-
-
-
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
-
-
-
-
சேப்பக்கிழங்கு தவா ப்ரை (Sepangkilangu tawa fry recipe inTamil)
#GA4#Week 11#Arbiசேப்பங்கிழங்கு இயற்கையான உணவு . இதில் கொழுப்பு சத்து இல்லை குறைவான கலோரிகள் கொண்டுள்ளதால் உடல் எடை குறைப்பவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Sharmila Suresh -
-
-
-
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
More Recipes
- மசாலா பூரி (Masala poori recipe in tamil)
- செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
- செட்டிநாடு முட்டை பணியார குழம்பு(muttai paniyara kulambu recipe in tamil)
- காளான் குடைமிளகாய் மிளகு வறுவல்(mushroom and capsicum fry recipe in tamil)
- பீநட் மசாலா(peanut masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15813147
கமெண்ட் (3)