முட்டை குழம்பு (egg kuzhambu recipe in tamil)
#CF8 week 8
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும் பூண்டு சேர்த்து மிளகாய் தூள் குழம்பு தூள் புளி கரைசல் சேர்த்து உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டாவது விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
- 2
சின்ன வெங்காயம் முட்டை உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைகல்லில் எண்ணெய் சேர்த்து ஆம்லெட்,அல்லது பிடித்த வடிவத்தில் பொரித்து குக்கரை திறந்து ஆம்லெட் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15812822






கமெண்ட் (2)