Rava kaesari

Jassi Aarif @cook_1657
#welcome 2022
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐🎉
நான் இந்த வருடம் புத்தாண்டை கேசரியுடன் ஆரம்பித்தேன்..😍
Rava kaesari
#welcome 2022
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐🎉
நான் இந்த வருடம் புத்தாண்டை கேசரியுடன் ஆரம்பித்தேன்..😍
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் நெய் சேர்த்து கிஸ்மிஸ் முந்திரி சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து வறுத்து தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ரவை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
- 2
தண்ணீர் வற்றிவரும்பொது சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைக்கவும்.மூடி விடவும்
- 3
சூடாக பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
- சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)
- வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
- பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
- ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15813864





கமெண்ட்