வெள்ளை சுண்டல் குருமா(white sundal kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுரண்டலை ஊறவைக்கவும் பிறகு அதை குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
- 2
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு வதங்கியதும் அதில் முந்திரி, பாதாம், வால்நட் சேர்த்து வதக்கவும் பிறகு வதங்கியதும் அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 3
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு, வரமிளகாய், வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு வதங்கியதும் அதில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு அதில் தண்ணீர், சுண்டல் சேர்த்து கொதிக்க விடவும்
- 6
பிறகு அதில் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
- 7
இப்பொழுது சுவையான வெள்ளை சுண்டல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
மிடில் ஈஸ்டர்ன் ஸ்டைல் சுண்டல் கறி(sundal curry recipe in tamil)
#TheChefStory #ATW3மிகக் குறைந்த அளவில் மசாலா பொருட்கள் மற்றும் ஃப்ரெஷ் காய்கறிகள்,கூடுதல் சுவைக்கும், மணத்திற்கும் basil, rosemary,origano சேர்ப்பது தான் மிடில் ஈஸ்டர்ன் உணவுகள்,நம் இநதிய உணவுகளில் இருந்து வேறுபடுகின்றது. Ananthi @ Crazy Cookie -
-
-
கறுப்பு சுண்டல் குருமா குழம்பு
இட்லி, தோசை,சாதம்,சப்பாத்தி, புரோட்டா அனைத்திற்கும் உகந்தது. surya vishnuu -
-
-
-
-
-
-
"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).
#Colours3#கலர்ஸ்3#White#வெள்ளை#CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம். Rajarajeswari Kaarthi -
-
-
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. Manju Jaiganesh -
மசாலா சுண்டல் கொழம்பு 🤩(masala sundal kulambu recipe in tamil)
#m2021இது என் பாட்டியின் ரெசிபி...இந்த வருடத்தில் நான் மிகவும் ருசித்து உண்ட உணவு...என் மனம் கவர்ந்த ரெசிபி...இன்று நான் இதை உண்டதும் என் பாட்டியின் கை பக்குவம் என் நினைவுக்கு வந்தது. RASHMA SALMAN -
-
வண்டி கடை சுண்டல்(sundal recipe in tamil)
#wt2எனக்கு மிகவும் சாட் ஐட்டம் பிடிக்கும்.இது எங்கள் செவ்வாய்பேட்டையில் சேட்டு வண்டியில் வைத்து கொதிக்க கொதிக்க தட்டில் ஊற்றி மேலே அலங்கரித்து கொடுப்பார். மிகவும் சுவையாக இருக்கும்.நானும் என் ஃப்ரென்ட்ஸ் இரண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்குச் சென்றால் ஈவினிங் இதை சாப்பிட்டுவிட்டு வருவோம். இன்று வீட்டில் இதை செய்தேன் சேட்டு கடை வண்டி சுண்டல் போலவே இருந்தது. எங்கள் சேலம் செவ்வாய்பேட்டை நைட் டிபன் கடை நொறுக்குத்தீனி கடை, சாட் ஐட்டம்ஸ் கடை தட்டு வடை செட்டு கடை வைசியாள் பலகாரம், வெள்ளை சந்தவை,மாவிளக்கு மாவு,ஒப்பட்டு,கம்பங் கூல் முதலியவற்றிற்கு மிகவும் பிரபலமான area.தரமும் சுவையும் மாறாமல் கிடைக்கும். எதுவும் ரெடிமேடாக மிகவும் சுகாதாரமான முறையில் கிடைக்கும். Meena Ramesh -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
More Recipes
- சிகப்பு அவல் இனிப்புகொழுக்கட்டை(red aval sweet kolukattai recipe in tamil)
- மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
- சிம்பிளான பாசிப்பருப்பு பீர்க்கங்காய் கூட்டு.(pasiparuppu peerkangai koottu recipe in tamil)
- ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
- 🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15856377
கமெண்ட்