உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)

prabhavathi- vidhula
prabhavathi- vidhula @vidhula4

உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 1/4 கிலோஉருளை கிழங்கு
  2. 2பெரிய வெங்காயம்
  3. 4பச்சை மிளகாய்
  4. ஒரு கொத்துகருவேப்பிலை
  5. 1 கொத்துகொத்துமல்லி தழை
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேவையான அளவுதண்ணீர்
  8. தேவையான அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து 3 விசில் விட்டு எடுக்கவும்.

  2. 2

    பின்னர் தோலுரித்து நன்கு மசித்து கொள்ளவும்.அதில் மேலே கொடுத்த எல்லாவற்றையும் நறுக்கி அதில் கலந்து கொள்ளவும்.உப்பும் கலந்து கொள்ளவும்.

  3. 3

    பின்னர் எண்ணெய் காய்ந்தவுடன் அதில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு பொரித்து எடுக்கவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
prabhavathi- vidhula
அன்று

Similar Recipes