குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெஜிடபிள் சாம்பார் சாதம்(vegetable sambar sadam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெஜிடபிள் சாம்பார் சாதம்(vegetable sambar sadam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெஜிடபிள் சாம்பார் சாதம்(vegetable sambar sadam recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

#CF7

#CF7

மேலும் படிக்க

வெஜிடபிள் சாம்பார் சாதம்(vegetable sambar sadam recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

#CF7

#CF7

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1மணி
4பேர்
  • 1கப்சப்பட்டு அரிசி
  • 5 ஸ்பூன்பருப்பு
  • 100 கிராம்கேரட்
  • 50 கிராம்பீன்ஸ்
  • 1ஸ்பூன்மிளகாய்ததூள்
  • 1/2ஸ்பூன்மஞ்சள்தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • 2எண்பெல்லாரி வெங்காயம்
  • தேவையான அளவுஆயில்
  • சிறிதுமல்லி இலை கருவேப்பிலை
  • தாளிக்க
  • 1/4 ஸ்பூன் வீதம் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    அரிசி பருப்பையும் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் குக்கரை அடுப்பில் வைக்கவும் சிறிதளவு ஆயில் சேர்க்கவும்

  2. 2

    கடுகு உளுந்து சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்

  3. 3

    உடன் வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து தக்காளி சேர்க்கவும் நன்கு வதக்கிய பிறகு சிறிதளவு மல்லி இலை சேர்க்கவும்

  4. 4

    அதனுடன் அறிந்து வைத்துள்ள கேரட் பீன்ஸை சேர்க்கவும் நன்கு வதங்கிய பிறகு தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்

  5. 5

    தேவையான அளவு தண்ணீரை ஊற்றி தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசி பருப்பை அதனுடன் சேர்த்து குக்கர் மூடியை போட்டு சாதம் வேகும் வரை விசில் விடவும்

  6. 6

    விசில் அடங்கி குக்கரை திறந்து சிறிதளவு நெய் சேர்த்து பரிமாறவும் இப்போது சுவையான வெஜிடபிள் பருப்பு சாதம் தயார் சாப்பிடலாம் வாங்க.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen
24 டிசம்பர் 2021 10:54 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி சாம்பார் ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மீன் தந்தூரி (Fish tandoori recipe in tamil)
  2. பிஸ்தா முந்திரி ladoo (Pistachio Cashew ladoo recipe in tamil)
  3. கார அச்சு முறுக்கு(kara achu murukku recipe in tamil)
  4. மசாலா கோதுமை ஊத்தப்பம்(masala wheat uthappam recipe in tamil)
  5. சீதனம்(seethanam recipe in tamil)
  1. *திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
  2. முப்பருப்பு முளைக் கீரை கூட்டு...💪(keerai with mixed dal koottu recipe in tamil)
  3. மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
  4. அச்சு முறுக்கு(achu murukku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15819838
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close