மசாலா கோதுமை ஊத்தப்பம்(masala wheat uthappam recipe in tamil)

Spicy கோதுமை ஊத்தப்பம்...
மசாலா கோதுமை ஊத்தப்பம்(masala wheat uthappam recipe in tamil)
Spicy கோதுமை ஊத்தப்பம்...
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை சலித்து வர மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்துக்கொள்ளவும் நன்றாக கலந்து கொள்ளவும்.சிறிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி பச்சைமிளகாய் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
இதை கோதுமை மாவில் சேர்த்துக் கொள்ளவும். ஊத்தாப்பம் ஊற்றும் அளவிற்கு தேவையான தண்ணீர் ஊற்றி மாவை நன்கு கரைத்துக் கொள்ளவும். கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும் மிகவும் மிருதுவாக இருக்கும் தோசை. வயதானவர்கள் சாப்பிடுவதற்கு சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும்.மேலும் தேங்காய் துருவல் சேர்த்து இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
- 3
இப்போது தோசைக்கல்லை வைத்து கோதுமை மாவை எடுத்து பரவலாக மொத்தமாக ஊற்றிக் கொள்ளவும். சுற்றி தேவையான எண்ணெய் விடவும்.நிதான தீயில் சிவக்க விட்டு திருப்பிப் போட்டு இருபுறமும் மொறுமொறுவென்று ஆகும் வரை நன்கு வேகவைத்துக் கொள்ளவும்
- 4
தேவை என்றால் நெய் கடைசியாக செய்து சேர்த்துக் கொள்ளலாம். சுவையான காரமான மசாலா கோதுமை ஊத்தாப்பம் தயார். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைத்தண்டு ஊத்தப்பம்
#GA4வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் Dhaans kitchen -
கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.#npd1 Renukabala -
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
வெங்காய ஊத்தப்பம் மசாலா ஊத்தப்பம் (Vengayam, Masala Uthapam Recipe in Tamil)
#இரவுஉணவுகள் நிலா மீரான் -
கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்... Nalini Shankar -
-
முடகத்தான் கீரை நெய் ஊத்தப்பம் (Mudakkathaan keerai nei uthappam recipe in tamil)
முடகத்தான் கீரை ஒரு மூட்டு காத்தான் கீரை. மூட்டு வலியைக் குறைக்கும். தயிர், கீரை சேர்ந்த மாவு. நீயில் சுட்ட ஊத்தப்பம்ருசியான, சத்தான, சுவையான ஊத்தப்பம். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@Cook_28665340இந்த ரெசிபி நமது சகோதரி சத்யா அவர்கள் செய்தது மிகவும் பஞ்சு போல மெதுமெதுப்பாக இருந்தது Sudharani // OS KITCHEN -
ஊத்தப்பம்(uthappam)
#breakfastஉத்தப்பம் என்பது தென்னிந்திய காலை உணவாகும், இது புளித்த பயறு மற்றும் அரிசி இடி கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த அப்பத்தை உத்தபம் என்று அழைக்கிறார்கள். அவை வெவ்வேறு மேல்புறங்களைக் கொண்டு தயாரிக்கப்படலாம். உத்தபம் சட்னி, ஊறுகாய் அல்லது போடியுடன் வழங்கப்படுகிறது. Saranya Vignesh -
கோதுமை மசாலா மோமோ (wheat flour veg momo recipe in tamil)
#GA4ஆசிய நாடுகளில் ஆரோக்கியமானதும் , புகழ் பெற்றதும் இந்த கொழுக்கட்டை வகை ஆகும். இதை நான் கோதுமை மாவில் காய்கறிகளுடன் செய்ததை இந்த பதிவில் காண்போம்.... karunamiracle meracil -
கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)
கோதுமை மாவு கச்சாயம் அனைவரும் மிக விரைவில் செய்யும் ஒரு ஸ்வீட். வெல்லம் வைத்து செய்வதால் மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட.எளிதில் செய்யும் இந்த ஸ்வீட்டை அனைவரும் செய்து சுவைக்கவும். இந்த ஸ்வீட் என்னுடைய 400 ராவது ரெசிபி.எனவே இந்த பாரம்பரிய பலகாரத்தை உங்களிடம்பகிர்ந்துள்ளேன்.#Flour Renukabala -
-
பிங்க் கோதுமை ரொட்டி(pink wheat roti recipe in tamil)
#asma#npd1இதில் வெறும் கோதுமை மற்றும் இல்லாமல் பீட்ரூட்டும் கலந்து இருப்பதால் நமக்கு பீட்ரூடின் சத்தும் கிடைக்கிறது எனக்கு இது மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
Wheat Chila /கோதுமை சில்லா
#Immunity#Goldenapron3கோதுமை மாவுவில் தாளித்து தோசை செய்து இருப்போம்.கோதுமை சில்லா என்பது வெங்காயம் தக்காளி குடைமிளகாய் சேர்த்து செய்வது.சுவையான வித்யாசமான தோசை . Shyamala Senthil -
-
-
-
ஒரு அழகிய கலர்ஃபுல் ஊத்தப்பம்
பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் கொண்ட ஊத்தப்பம். ஒரு வாரம் தோசை பண்ணியாயிற்று. 3 கப் மீதி மாவில் ஊத்தப்பம் செய்தாயிற்று #leftover Lakshmi Sridharan Ph D -
-
சிலா ஊத்தப்பம் (Chilla uthappam recipe in tamil)
#GA4 காலை சிற்றுண்டிக்கு எளிதாக செய்ய கூடிய உணவு. Week 22 Hema Rajarathinam -
கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
#m2021எனக்கு கார சேவ் மிகவும் பிடிக்கும், கோதுமை மாவில் செய்து பார்த்தேன் அருமையான சுவையுடன் இருந்தது.... Nalini Shankar -
-
காரட் வீட் மசாலா பரோட்டா (Kara Sweet masala Parotta Recipe in tamil)
#everyday3வழக்கமான கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை தோசை செய்வதற்கு பதிலாக கேரட் துருவி சேர்த்து இந்த கோதுமை பரோட்டா செய்தேன்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது போல செய்து கொடுத்தல் வேண்டும். Meena Ramesh -
-
கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)
மிகவும் சத்து நிறைந்த கோதுமை தேங்காய் புட்டு அருமையான காலை சிற்றுண்டி ஆகும் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம் Banumathi K -
-
-
Egg-potato மசாலா தோசை ✨🔥(egg potato masala dosa recipe in tamil)
#potபொதுவாகவே முட்டைக்கும் உருளைக்கிழங்கும் நன்றாக சேருவது உண்டு.. அதை இரண்டுமே சேர்த்து சமைத்து உண்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்..அதில் ஒன்று தான் முட்டை உருளை கிழங்கு மசாலா தோசை. RASHMA SALMAN
More Recipes
கமெண்ட்