மீன் தந்தூரி (Fish tandoori recipe in tamil)

Jassi Aarif @cook_1657
மீன் தந்தூரி (Fish tandoori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை கழுவி சுத்தம் செய்து வெண்ணெய் தவிர்த்து,எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.கலந்த பின்பு மீனில் தடவி நன்றாக ஊற விடவும்.(30நிமிடம் குறைந்தது)
- 2
கடாயில் வெண்ணெய் சேர்த்து,உறுகியதும் மீனை சேர்த்து மிதமான தீயில், மூடி வைத்து வேக விடவும்.அவ்வப்பொழுது திருப்பி விடவும்.
- 3
இருபுறமும் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.சிறு கரி துண்டை தீயில் வைத்து பின்பு 1/4 t ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மீன் கடாயில் வைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
- 4
பின்பு சூடாக பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15820328











கமெண்ட் (2)