குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

#CF9

#CF9

மேலும் படிக்க

கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

#CF9

#CF9

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி
4பேர்
  • 2கப்மைதா மாவு
  • 1டீஸ்பூன்பேக்கிங் சோடா
  • 1/4டீஸ்பூன்சோடா உப்பு
  • 2 ஸ்பூன்தயிர்
  • 3 ஸ்பூன்சர்க்கரை
  • 1முட்டையின் வெள்ளைக்கரு
  • 2 டீஸ்பூன்வெள்ளை ரவை
  • 3டீஸ்பூன்நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி
  1. 1

    ஒரு பவுலில் 2 கப் மைதா மாவை சேர்த்துக் கொள்ளவும் எடுத்து வைத்துள்ள ரவை சேர்த்து கொள்ளவும் சேர்த்து சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும் நன்கு கலந்து விடவும்

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு பேக்கிங் சோடா சோடா உப்பு தயிர் முட்டை சர்க்கரைஇவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் ஓட்டி எடுத்து இந்த மாவுடன் சேர்த்து கலந்து விடவும்

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்கு பிசைந்து 10 நிமிடம் அப்படியே ஊற விடவும் பிறகு ஓரளவு கனமான வடிவில் சப்பாத்தி போல இட்டு கொள்ளவும்

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது தேவையான வடிவத்தில் கட் செய்து எடுத்துக் கொள்ளவும் இது போல ஸ்டார் மோல்ட் இருந்தால் ஸ்டார் வடிவில் கட் செய்து கொள்ளலாம் இல்லை என்றால் நாம் விருப்பத்திற்கேற்ப டைமண்ட் ஷேப்பில் கட் செய்துகொள்ளலாம்

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது கட் செய்து வைத்த ஸ்டார் வடிவ பிஸ்கட்டுகளை கடாயில் ஆயில் சேர்த்து பொரித்து எடுக்கவும்

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மிதமான சூட்டில் இருபுறமும் சிவக்க பொரித்தெடுக்கவும் இனிப்புச் சுவை அதிகமாக தேவைப்படுவோருக்கு லேசாக சர்க்கரை பொடியை மேலே தூவி விடவும் இப்போது சுவையான மைதா பிஸ்கட் தயார் சாப்பிடலாம் வாங்க..

    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen
27 டிசம்பர் 2021 15:50 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மைதா Biscuit

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)
  2. ஷார்ட் பிரெட் கூக்கீஸ்(short bread cookies recipe in tamil)
  3. தாபா ஸ்டைல் வெள்ளைக் குருமா(dhaba style white kurma recipe in tamil)
  4. சுலபமான பஜ்ஜி.சோடா உப்புசேர்க்காமல்(bajji recipe in tamil)
  5. வேர்கடலை சிக்கி (Peanut chikki recipe in tamil) 'Type I'
  1. கிறிஸ்மஸ் ஸ்பெஷல் நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil)
  2. சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)
  3. தாபா ஸ்டைல் வெள்ளைக் குருமா(dhaba style white kurma recipe in tamil)
  4. பெப்பர் சிக்கன் கிரேவி(peper chicken gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15828390
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close