குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கடலைப் பருப்பு சாம்பார்(kadalai paruppu sambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கடலைப் பருப்பு சாம்பார்(kadalai paruppu sambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கடலைப் பருப்பு சாம்பார்(kadalai paruppu sambar recipe in tamil)

Sarika Uthaya
Sarika Uthaya @ussweety

கடலைப் பருப்பு சாம்பார்(kadalai paruppu sambar recipe in tamil)

Sarika Uthaya
Sarika Uthaya @ussweety
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  • 100 கிராம்கடலை பருப்பு
  • 6 பல்வெள்ளைப் பூண்டு
  • 2நன்கு பழுத்த தக்காளி
  • ஒரு ஸ்பூன்மஞ்சள் தூள்
  • 15சின்ன வெங்காயம்
  • இரண்டு ஸ்பூன்சாம்பார் தூள்
  • அரை டீஸ்பூன்பெருங்காயம்
  • இரண்டுகாய்ந்த மிளகாய்
  • ஒரு டீஸ்பூன்கடுகு உளுந்தம் பருப்பு
  • கருவேப்பிலை கொத்தமல்லி
  • ஒரு டீஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடலைப்பருப்பை நன்கு கழுவி அதனை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    அதன் பின் குக்கரில் கடலை பருப்பு 6 பல் பூண்டு இரண்டு தக்காளி மஞ்சத்தூள் சேர்த்து 4 அல்லது 5 விசில் வைத்து இறக்கி விட வேண்டும்

  3. 3

    பின்பு வேக வைத்த கடலை பருப்பை நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    பின் கடாயில் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு அதில் கடுகு உளுந்து சீரகம் காய்ந்த மிளகாய் பெருங்காயம் கருவேப்பிலை பூண்டு கொத்தமல்லி சேர்த்து வதக்கவேண்டும் பின்பு அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும் அதன் பிறகு நம் வேக வைத்த கடலைப்பருப்பை கலவையை அத்துடன் சேர்க்க வேண்டும் பின் அதில் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவேண்டும் பின் கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கி விட வேண்டும் இப்பொழுது சுவையான கடலைப்பருப்பு சாம்பார் ரெடி இதனை நான் இட்லி தோசைக்கு பயன்படுத்தலாம்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarika Uthaya
Sarika Uthaya @ussweety
30 டிசம்பர் 2021 16:00 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for கடலைப் பருப்பு
  2. 5th for kadalai

Keywords

கடலைப் பருப்பு சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
  2. திடீர் பருப்பு சாதம் (Instant dal rice recipe in tamil)
  3. கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
  4. Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
  5. இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
  1. ஆம்பூர் காளான் பிரியாணி(ambur mushroom biryani recipe in tamil)
  2. வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)
  3. இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
  4. முட்டை பொறியல்(egg poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15836163
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close