குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🌺 பூரி கிழங்கு 🌺(poori kilangu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🌺 பூரி கிழங்கு 🌺(poori kilangu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

🌺 பூரி கிழங்கு 🌺(poori kilangu recipe in tamil)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007

#CF1

#CF1

மேலும் படிக்க

🌺 பூரி கிழங்கு 🌺(poori kilangu recipe in tamil)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007

#CF1

#CF1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 3உருளைக்கிழங்கு-
  • 4பெரிய வெங்காயம்-
  • சிறிதளவுஇஞ்சி, கொத்தமல்லி-
  • சிறிதளவுமஞ்சள் தூள், உப்பு-
  • சிறிதளவுகடுகு,உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை, கடலைப்பருப்பு-
  • சிறிதளவுபச்சை மிளகாய், சீரகம்,சோம்பு-
  • சிறிதளவுஎண்ணெய், கடலைமாவு-
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை கடலைப்பருப்பு சேர்க்கவும்

  3. 3

    பிறகு பச்சை மிளகாய் வெங்காயம் இஞ்சி சேர்த்து வதக்கவும்.பிறகு உருளைக்கிழங்கை சேர்க்கவும்

  4. 4

    பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பின் கடலை மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்..

  5. 5

    பிறகு கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான பூரி கிழங்கு ருசிக்க தயார்.☺️

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
01 ஜனவரி 2022 11:04 அன்று
🙃😍cooking is an emotional 💖, who loves they are realise...😍🙃
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for கிழங்கு

Keywords

Poori Masal

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)
  2. சாஃப்ட் கேரட் பர்பி (carrot burfi, carrot delight recipe in tamil)
  3. பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
  4. பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
  5. கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
  1. கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
  2. இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil)
  3. பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
  4. அவரைக்காய் மற்றும் தட்ட கொட்டை பொறியல்(avarakkai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15837749
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close