இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil)

cooking queen
cooking queen @cookingqueen26

உளுந்து எலும்புக்கு வலுவைத் தரக்கூடியது. மற்றும் அதில் இரும்பு, மெக்னீசியம், புரதம், போன்ற சத்துக்கள் உள்ளன. ஆகையால் உடலுக்கும் எலும்புக்கும் ஆரோக்யமானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 1 கப் உளுந்து
  2. 8 தே. கரண்டிசர்க்கரை
  3. ஒரு சிட்டிகைஉப்பு
  4. தே. அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    1 கப் உளுந்தை 3 மணி நேரம் ஊரவைக்கவும்

  2. 2

    ஊறவைத்த உளுந்தை நன்கு ஆட்டுக் கல்லில் அரைத்து எடுக்கவும், மிக்ஸியும் பயன்படுத்தலாம்.

  3. 3

    அரைக்கும் பொழுதே சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.

  4. 4

    தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்

  5. 5

    சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொல்லவும்.

  6. 6

    எண்ணெய் மிதமான சூட்டில் காய வைக்கவும். பின் ஒவ்வொரு உருண்டைகளாக சேர்த்து விடவும்.

  7. 7

    நன்கு பொன்னிறம் வரும் வரை வேகவைத்து எடுத்தால் இனிப்பு கோலி உருண்டைகள் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
cooking queen
cooking queen @cookingqueen26
அன்று

Similar Recipes