சாஃப்ட் கேரட் பர்பி (carrot burfi, carrot delight recipe in tamil)

#welcome
புத்தாண்டை நல்ல முறையில் நலம் தரும் உணவுகளுடன் தொடங்குவோம், கேரட்டீல் ஏராளமான விட்டமின் A, C beta carotene, . அழகிய நிறம், சத்து, சுவை நிறைந்த இனிப்பான பர்பி
சாஃப்ட் கேரட் பர்பி (carrot burfi, carrot delight recipe in tamil)
#welcome
புத்தாண்டை நல்ல முறையில் நலம் தரும் உணவுகளுடன் தொடங்குவோம், கேரட்டீல் ஏராளமான விட்டமின் A, C beta carotene, . அழகிய நிறம், சத்து, சுவை நிறைந்த இனிப்பான பர்பி
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 3
சின்ன கிண்ணத்தில் 1 மேஜைகரண்டி கொதிக்கும் வெந்நீரில் குங்குமப்பூ கரைக்க
கேரட் தோல் உரித்து நீள 2-3 அங்குல துண்டுகள் செய்க.
ஸ்டீம் பேஸ்கட்டீல் துண்டுகள் வைத்து பிரஷர் குக்கரில் சாஃப்ட் ஆகும் வரை வேகவைக்க. ஆறின பின் சக்கரை நீர் சேர்த்து மிக்ஸியில் புரீ, - 4
போலின் மேல் ஜல்லி கூடை wire basket வைத்து கேரட் கலவை ஸ்ட்ரைன் செய்க. போலில் சோள மாவு சேர்த்து விஸ்க் செய்க..
- 5
அடுத்த ஸ்டெப் ஸ்டோவின் மேலோ அல்லது மைக்ரோவெவிலோ செய்க. அடுப்படியில் நின்று கிளறிக்கொண்டே இருப்பது என்னால் முடியாது. (severe tendonitis kn my ankle) அதனால் நான் மைக்ரோவெவில் வைத்து நெய் சேர்த்து பர்பி பதத்திர்க்கு கிளறிக்கொண்டேன், 2நிமிடததுர்க்கு ஒரு முறை கிளறினேன், 8 நிமிடத்தில் ரெடி. (மிதமான நெருப்பின் மேல் ஒரு கடாயில் கேரட் கலவை சேர்க்க. அடிபிடிக்காமல் இருக்க கிளறிக்கொண்டே இருக்க. 5 பின் குங்குமப்பூ, நெய் சேர்த்து கிளற. நெருப்பை குறைக்க. நெய் பிரிந்து கலவை ஷேப் எடுத்துக்கொள்ளும், அடுப்பை அணை
- 6
ஒரு பாக்ஸில் பார்ச்மேன்ட் பேப்பர் லைன் செய்து கேரட் கலவை சேர்க்க, பேப்பர் 2 பக்கம் தொங்கட்டும் (படம்) லெவல் செய்க. ஆராட்டும். தொங்கும் பேபரை பிடித்து வெளேயெ எடுத்து ஒரு தட்டின் மேல் வைத்து பின் துண்டு போடுக- உங்களுக்கு விருப்பமான ஷேப்பில். ஒரு தட்டில் தேங்காய் துருவல் பரப்புக. துண்டுகளை அதில் ஒத்தி எடுக்க.
- 7
மேலே நட்ஸ் பொடிகளும் தூவலாம். ருசித்து பறிமாறுக. துண்டுகளை சின்ன சின்னதாக வெட்டி ஐஸ் கிரீம் மேல் போட்டும் சாப்பிடலாம். 30F குளிர் இந்து இங்கே. இருந்தாலும் ஐஸ் கிரீம் மேல் போட்டும் சாப்பிட்டேன். நல்ல ருசி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts Lakshmi Sridharan Ph D -
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
கேரட் பாதாம் கீர்
அழகிய நிறம், சுவை, விடமின் சத்துக்கள் கூடிய கீர்Friend --Meena Ramesh #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
#npd1அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். Lakshmi Sridharan Ph D -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
கோக்கனட் கேரட் பர்பி
இந்த பர்பி இல் நாட்டு சர்க்கரை சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் Jegadhambal N -
சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil
#milkஇந்த கிழங்கு எனக்கு மிகவும் பிடிக்கும். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன,சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D -
அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)
#npd1விநாயக சதுர்த்தி அன்று யாரும் செய்யாத விசேஷ ஹல்வா. எங்கள் மரத்திலிரிந்து பறித்த ஆர்கானிக் இனிப்பு நிறைந்த அத்தி பழங்கள். கூட பாதாம் சேர்த்து செய்த அழகிய நிறம், சக்கரை அதிகம் சேர்க்கவில்லை. குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். Lakshmi Sridharan Ph D -
-
பீச் மேல்பா(Peach melba recipe in tamil)
#npd2பீச் பழங்கள் எங்கள் மரத்தில் பழுத்தவை. நல்ல சுவை, இனிப்பு. ஏராளமான சத்துக்கள். விட்டமின் E, C. , நார் சத்து, இதயத்திரக்கும், எலும்பிரக்கும் கண்களுக்கும், ஜீரணத்திற்கும் நல்லது, இதில் உள்ள fluoride பற்களுக்கு, ராஸ்ப் பேரீஸ் ஏகப்பட்ட antioxidants. நோய் எதிர்க்கும் சக்தி. வேறென்ன வேண்டும் ரேசிபியில் ? Lakshmi Sridharan Ph D -
கேரட் கேக்(carrot cake recipe in tamil)
#made2மிச்சிகன் யூனிவர்சிட்டியில் படிக்கும் பொழுது Dr. Kaufman ஈஸ்டர் டின்னர்க்கு அவர்கள் வீட்டிர்க்கு அழைப்பார். கேரட் கேக் தான் டேசர்ட். கல்லூரி நாட்கள் .மனதில் பசுமையாக இருக்கிறது#made2 Lakshmi Sridharan Ph D -
கார்மலைஸ்ட் வாழைப்பழ சண்டே (Caramelized banana sundae)
எளிதில் செய்யக்கூடிய சத்து சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் டேசர்ட். மாம்பழம், வாழைப்பழம் இரண்டுமே சுவை, நார் சத்து, விட்டமின் B6,C, இனிப்பு நிறைந்தது, அனாவசியமாக சக்கரை சேர்பதை நான் தவிர்ப்பேன், சக்கரை சேர்ப்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். சக்கரை சேர்க்காத ஐஸ் கிரீம் எங்கள் ஊரில் கிடைக்கிறது. படத்தின் label பாருங்கள், #Np2 Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry Lakshmi Sridharan Ph D -
கேரட் டிலைட் (Carrot delight Recipe in Tamil)
#nutrient3 #book(கேரட் இல் பைபர் சத்து நிறைந்துள்ளது அதுமட்டும் இல்லாமல் வைட்டமின் சத்துக்களும் நிறைந்து உள்ளது அதுபோல் தேங்காயில் அயன் சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பர்பி (Cocount burfi) (Thenkaai burfi recipe in tamil)
தேங்காய் நிறைய நார் சத்தை கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின், கால்சியம் போன்ற சத்து நிறைந்த தேங்காய் வைத்து செய்த பர்பி சாப்பிட சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread
மணம், சுவை, சத்து நிறைந்த கொத்தமல்லி பீட்டா பிரட். #Flavourful #GA4 #ROTI Lakshmi Sridharan Ph D -
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6 Soulful recipes (Shamini Arun) -
ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் (Strawberry milkshake recipe in tamil)
அழகிய நிறம், சுவை, சத்து கொண்ட ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் #kids2 Lakshmi Sridharan Ph D -
கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)
மிகவும் சுவையான ஆரோக்கியமான இனிப்பான ஒரு பாயாசம் மிகவும் விரைவாகச் செய்துவிடலாம். விட்டமின் கே உள்ளது உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒருவகை டிஷ். Lathamithra -
-
விரதஅவல் கேசரி(aval kesari recipe in tamil)
#KJஅவல் கிருஷ்ண ஜயந்தியின் ஸ்டார். கிருஷ்ணருக்கும் குசேலர்க்கும் இருந்த நட்பின் அடையாளம். எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த கேசரி Lakshmi Sridharan Ph D -
பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. பன் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
பாதாம் சுவை கூடிய காளான் புலவ் (Almond flavored mushroom pulao recipe in tamil)
#welcomeநல்ல உணவு பொருட்கள், நல்ல முறையில் உணவு பொருட்களில் உள்ள சத்துக்களை பாது காத்து செய்த சுவை, வாசனை சேர்ந்த புலவ். விட்டமின் D நிறைந்த காளான் . Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (12)