குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil)

cooking queen
cooking queen @cookingqueen26

உளுந்து எலும்புக்கு வலுவைத் தரக்கூடியது. மற்றும் அதில் இரும்பு, மெக்னீசியம், புரதம், போன்ற சத்துக்கள் உள்ளன. ஆகையால் உடலுக்கும் எலும்புக்கும் ஆரோக்யமானது.

உளுந்து எலும்புக்கு வலுவைத் தரக்கூடியது. மற்றும் அதில் இரும்பு, மெக்னீசியம், புரதம், போன்ற சத்துக்கள் உள்ளன. ஆகையால் உடலுக்கும் எலும்புக்கும் ஆரோக்யமானது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  • 1 கப் உளுந்து
  • 8 தே. கரண்டிசர்க்கரை
  • ஒரு சிட்டிகைஉப்பு
  • தே. அளவுஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    1 கப் உளுந்தை 3 மணி நேரம் ஊரவைக்கவும்

    இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஊறவைத்த உளுந்தை நன்கு ஆட்டுக் கல்லில் அரைத்து எடுக்கவும், மிக்ஸியும் பயன்படுத்தலாம்.

    இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைக்கும் பொழுதே சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.

    இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்

    இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொல்லவும்.

    இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    எண்ணெய் மிதமான சூட்டில் காய வைக்கவும். பின் ஒவ்வொரு உருண்டைகளாக சேர்த்து விடவும்.

    இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நன்கு பொன்னிறம் வரும் வரை வேகவைத்து எடுத்தால் இனிப்பு கோலி உருண்டைகள் தயார்

    இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    இனிப்பு கோலி உருண்டை(sweet balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

cooking queen
cooking queen @cookingqueen26
01 ஜனவரி 2022 09:55 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இனிப்பு வகைகள் உருண்டை Balls

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)
  2. சாஃப்ட் கேரட் பர்பி (carrot burfi, carrot delight recipe in tamil)
  3. பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
  4. பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
  5. கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
  1. ஸ்பெஷல் கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)
  2. கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
  3. 🌺 பூரி கிழங்கு 🌺(poori kilangu recipe in tamil)
  4. பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15837970
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close