சன்னா குழம்பு(chana masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சன்னாவை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வேக வைத்து எடுக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மல்லி, சீரகம், மிளகு, வர மிளகாய் சேர்த்து வறுத்து பின்பு அதனுடன் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மல்லித்தூள் மற்றும் மட்டன் மசாலா சேர்த்து இறக்கவும்.
- 3
ஆறியதும் தேங்காய் துறுவல் சேர்த்து அரைக்கவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி அதனுடன் சன்னா மற்றும் அரைத்த விழுதை ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
சுவையான சன்னா குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15838382




கமெண்ட்