கம்பு ரவை ஆரோக்கிய உணவு(kambu ravai recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel @saheekitchen
கம்பு ரவை ஆரோக்கிய உணவு(kambu ravai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கம்பு ரவையை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்
- 2
குக்கரை அடுப்பில் வைத்து என்னை சேர்த்து கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்
- 3
அதனுடன் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் சேர்க்கவும்
- 4
உடன் மல்லி இலை கருவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும் இப்போது தண்ணீர் சேர்க்கவும்
- 5
தண்ணீர் கொதித்து வரும் பொழுது நாம் வறுத்து வைத்துள்ள ரவையை மெதுவாக கொட்டிக் கலந்து விடவும்
- 6
குக்கர் மூடியை போட்டு இரண்டு விசில் வரை வைத்து எடுக்கவும்
- 7
இப்போது குக்கரை விசில் அடங்கிய பிறகு திறந்து பார்க்கலாம் நன்கு கிளறி நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்க்கவும்
- 8
இன்னும் வரும்வரை பதமாக கிளறி பரிமாறவும் இப்போது சுவையான ஆரோக்கியமான கம்பு ரவா தாயார் சாப்பிடலாம் வாங்க...
- 9
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15848226





























கமெண்ட்