பச்சை பட்டாணி இட்லி(grean peas idli recipe in tamil)

m p karpagambiga
m p karpagambiga @cook_30414303

பச்சை பட்டாணி இட்லி(grean peas idli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 நபர்
  1. 1/2 கப்பச்சை பட்டாணி
  2. 1/2ரவை
  3. 1 டீஸ்பூன்ஈனோ
  4. 1/2கப்தயிர்
  5. ஒரு துண்டுஇஞ்சி
  6. 2பச்சை மிளகாய்
  7. 1டீஸ்பூன்கடுகு
  8. 1/2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு
  9. சிறிதளவுகறிவேப்பிலை
  10. தேவையான அளவுஉப்பு
  11. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் பச்சை பட்டாணி இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் ரவை தயிர் உப்பு சேர்க்கவும்.

  3. 3

    அதை விஸ்க் வைத்து நன்றாக கலக்கவும். பின்னர் அதில் பச்சை பட்டாணி அரைத்த விழுதை சேர்த்து கலந்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.

  4. 4

    கடாயில் நெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.

  5. 5

    பின்னர் சீரகம் கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்க்கவும்.

  6. 6

    பின்னர் மாவில் ஈனோ சேர்த்து கலந்து இட்லி தட்டில் ஊற்றவும்.

  7. 7

    இப்போது சுவையான பச்சை பட்டாணி இட்லி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
m p karpagambiga
m p karpagambiga @cook_30414303
அன்று

Similar Recipes