சர்க்கரை பொங்கல்#பொங்கல்2022(sweet pongal recipe in tamil)

Jassi Aarif @cook_1657
சர்க்கரை பொங்கல்#பொங்கல்2022(sweet pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி ஐ ஊற வைக்கவும். குக்கரில் தண்ணீர் சேர்த்து உப்பு பச்சரிசி சேர்த்து குக்கரை மூடி 3 to 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்..நன்றாக மசித்து விடவும்
- 2
வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து உருக்கியதும் அடுப்பை அணைக்கவும்.வடிகட்டி வெந்த அரிசியில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
- 3
சிறு கடாயில் நெய் சேர்த்து கிஸ்மிஸ் முந்திரி ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை பொங்களில் சேர்த்து நன்றாக கிளறவும்..சூடாக பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15889705







கமெண்ட் (2)