பச்சை மொச்சை வறுவல்(pachai mochai varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மொச்சைக்காய் உரித்து, மொச்சைபயிரை வெளியே எடுத்து நன்கு கழுவி தண்ணீர் வடித்து எடுக்கவும்
- 2
குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் 3 டேபிள்ஸ்பூன் கடலெண்ணெய் விட்டு பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 3
பிறகு பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
இதனுடன் பயிர் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கி விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 5
பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள் சேர்த்து வதக்கி விடவும்
- 6
பிறகு சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 7
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலை சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு நைசாக அரைக்கவும். இதனையும் பயறுடன் கலந்து நன்கு கிளறவும்
- 8
அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 (அ) 4 விசில் விடவும்
- 9
பிறகு குக்கரை திறந்து சிறிது வற்றி வரும் வரை 2 நிமிடங்கள் நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
பட்டாணி வறுவல் (Pattani varuval recipe in tamil)
பட்டாணி வறுவல் மிகவும் ருசியாக உள்ளது. #india2020#deepfry Aishwarya MuthuKumar -
-
-
ஆட்டுக்கால் மொச்சை குழம்பு (Aattukaal mochai kulambu recipe in tamil)
#mom#india2020சமைத்து உண்டு பாருங்கள் ருசியும் மணமும் அள்ளும் Sharanya -
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
பச்சைபட்டாணி உருளை மசாலா வறுவல் (Pachai pattani urulai masala varuval recipe in tamil)
#jan1#week1 Vijayalakshmi Velayutham -
சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Laxmi Kailash -
பச்சை மொச்சை பிரட்டல் (Pacahi mochai pirattal recipe in tamil)
மொச்சை தோல் உரித்து கடுகு ,உளுந்து,வெங்காயம் ,ப.மிளகாய் ,வதக்கவும்.தக்காளி வெட்டி சேர்க்க.மிளகாய் பொடி உப்பு சேர்க்க. கடலை மாவு ஒரு ஸ்பூன் அரை டம்ளர் தண்ணீர் கரைத்து வதக்கவும்.மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)
பச்சைப்பயிறு நிறைய சத்துக்களை கொண்டது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முளைகட்டி செய்யும்போது பச்சை பயிரின் சத்துக்கள் அதிகரிக்கிறது.#Jan 1# Senthamarai Balasubramaniam -
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
குடல் குழம்பு(kudal kulambu recipe in tamil)
#pongal2022போகி பண்டிகை அன்று செய்யப்பட்டது பொங்கல் பண்டிகையை வரவேற்று பழையன களிந்து புதியவை புகும் பண்டிகை Vidhya Senthil -
மொச்சை சிந்தாமணி(mochai chinthamani recipe in tamil)
கிராமங்களில் மிகவும் பிரபலமான காலை நேர உணவு இதனுடன் தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும் மழைக்காலங்களில் மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம் மிகுந்த புரதம் சத்து நிறைந்தது குறைந்த பொருட்களுடன்மிகவும் சுலபமாக செய்து விடலாம்# birthday1 Banumathi K -
சேப்பக்கிழங்கு வறுவல்(seppakilangu varuval recipe in tamil)
தயிர் சாதம் போன்ற வெரைட்டி ரைஸ் உடன் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு வகை சைட் டிஷ் ஆகும். மிகவும் சுவையானது Lathamithra
More Recipes
கமெண்ட்