பொட்டுகடலைநெய்உருண்டை(pottukadalai urundai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

பொட்டுகடலைநெய்உருண்டை(pottukadalai urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 4 கப்பொட்டுகடலை-
  2. 2கப்சர்க்கரை-
  3. 6ஏலக்காய்-
  4. தேவைக்குநெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்ஏலக்காய்,பொட்டுகடலையை மிக்ஸி ஜாரில்போட்டு அரைத்து சல்லடையில்அலசி மாவாக்கிக் கொள்ளவும்.

  2. 2

    சர்க்கரையை அரைத்துக்கொள்ளவும்.பின்அரைத்தசர்க்கரை,பொட்டுகடலைமாவு இரண்டையும் கலந்துகொள்ளவும்.

  3. 3

    பின்வாணலியை அடுப்பில்வைத்து தேவைக்கு நெய்ஊற்றிமுந்திரிபருப்பு வறுத்துநெய்கொஞ்சம்கொஞ்சமாக ஊற்றி உருண்டைகளாகப் பிடிக்கவும்.பொட்டு கடலைநெய்உருண்டைரெடி. 🙏😊நன்றி மகிழ்ச்சி.

  4. 4

    சர்க்கரைகொஞ்சம் பிரியபட்டவர்கள்கூட்டிக் கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes