குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#pongal2022

#pongal2022

மேலும் படிக்க

ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#pongal2022

#pongal2022

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  • 1 கப்கித்துல் கருப்பட்டி -
  • 1 கப்தண்ணீர் -
  • 1½ கப்தேங்காய் துருவல் -
  • 1 தேக்கரண்டிஏலக்காய் பொடி -
  • கோழி அப்பம் : -
  • 2 கப்மைதா மாவு -
  • 1முட்டை -
  • 2 மேஜைக்கரண்டிதேங்காய் பால் -
  • 1 கப்தண்ணீர் -
  • தேவையான அளவுஉப்பு -
  • 1 தேக்கரண்டிநெய் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு தூளாக்கிய கித்துள் கருப்பட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரையும் வரை கிளறவும் பின்பு அத்துடன் ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை கிளறவும்.கெட்டியானதும் அடுப்பை விட்டு இறக்கி விடவும்.

    ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மற்றொரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு மைதா மாவு, முட்டை, தேங்காய் பால், தண்ணீர் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து மெல்லிய தோசைகளாக சுற்றெடக்கவும்.கோழி அப்பம் தயார்.

    ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சுற்றெடுத்த தோசைக்கலளில் ஒவ்வொன்றாக சிறிதளவு தேங்காய் கருப்பட்டி கலவையை வைத்து மெதுவாக சுற்றினால் ஸ்ரீ லங்கன் பேன்கேக் தயார்.

    ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மிகவும் ருசியானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட இந்த ஸ்ரீ லங்கன் பேன்கேக்.வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்.

    ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
18 ஜனவரி 2022 18:06 அன்று

கமெண்ட் (3)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
21 ஜனவரி 2022 03:19
Thank you so much sister
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கம்பு தோசை(kambu dosai recipe in tamil)
  2. தாளித்து கொட்டிய கம்பு பணியாரம்(kambu paniyaram recipe in tamil)
  3. தித்திக்கும் சர்க்கரை பொங்கல்(சூரிய பொங்கல்)(sweet pongal recipe in tamil)
  4. பொட்டுகடலைநெய்உருண்டை(pottukadalai urundai recipe in tamil)
  5. பச்சை மொச்சை வறுவல்(pachai mochai varuval recipe in tamil)
  1. பிடிகருணை மசியல்(pidi karunai masiyal recipe in tamil)
  2. சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
  3. கத்திரிக்காய் சட்னி(brinjal chutney recipe in tamil)
  4. புளியோதரை(puliotharai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15890243
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close