முத்தன்ஜன் (Muttanjan sweet recipe in tamil)

Azmathunnisa Y @Azmathunnisa
Bangalore marriage sweet, எனக்கு பிடித்த ஸ்வீட்😍
முத்தன்ஜன் (Muttanjan sweet recipe in tamil)
Bangalore marriage sweet, எனக்கு பிடித்த ஸ்வீட்😍
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ், பாதாம், மற்றும் பிஸ்தா சேர்த்து பிரவுன் கலர் ஆகும் வரை சமைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
நெயில் கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து அதில் பால் ஊற்றி பாலை காய்ச்சவும். இப்போது அரிசியை அதில் ஊற்றி பத்து நிமிடம் கெட்டியாகும் வரை சமைக்கவும்.
- 4
இப்போது அதில் தண்ணீர், கோயா, மில்க் மெய்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து நல்லா கெட்டியாகும் வரை சமைக்கவும்.
- 5
இப்போது அதில் பொரித்த முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் கிஷ்மிஷ் சேர்த்து கார்னிஷ் செய்து கொள்ளுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15897176



கமெண்ட்