சிக்கன் பணியாரம்(chicken paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் ஐ பொடியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடவும்
- 2
அதனுடன் முட்டை உடைத்து ஊற்றி மிளகாய் பொடி சேர்த்து கிண்டவும்
- 3
பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சோள மாவு ஒரு ஸ்பூன் துருவிய சீஸ் ஒரு ஸ்பூன் சேர்த்து கிண்டவும்
- 4
பொடியாக வெட்டிய கருவேப்பிலை சேர்த்து உப்பு தேவையான அளவு போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 5
அதன் பின் பணியார கல்லை சூடு பண்ணி அதில் எண்ணை ஊற்றி இந்த கலவை ஐ ஒரு ஸ்பூன் போட்டு வேக விடவும்
- 6
ஒரு புறம் வெந்ததும் திருப்பி விடவும்
- 7
சூடாக சிக்கன் பணியாரம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15919870



கமெண்ட்