குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பப்பாளிக்காய் இட்லி சாம்பார் (pappali kaay idly saambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பப்பாளிக்காய் இட்லி சாம்பார் (pappali kaay idly saambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பப்பாளிக்காய் இட்லி சாம்பார் (pappali kaay idly saambar recipe in tamil)

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban

பப்பாளிக்காய் இட்லி சாம்பார் (pappali kaay idly saambar recipe in tamil)

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 150 கிராம்சிறுபருப்பு
  • ஒன்றுதக்காளி
  • 10சின்ன வெங்காயம்
  • ஒன்றுமிளகாய்
  • ஒரு டீ ஸ்பூன்சாம்பார் பொடி
  • அரை டீஸ்பூன்மஞ்சள்தூள்
  • 1பப்பாளிக்காய் சின்னது
  • தேவையானஅளவு உப்பு
  • கொத்தமல்லி, கருவேப்பிலை
  • தாளிக்க தேவையான அளவு எண்ணெய்
  • அரை டீஸ்பூன்மிளகாய்த்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பப்பாளிக்காயை தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும், சிறு பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவேண்டும்.

  2. 2

    பருப்பு பாதி அளவு வெந்த பிறகு பப்பாளிக்காயை நன்கு தண்ணீரில் கழுவி அதில் சேர்க்கவும், சின்ன வெங்காயத்தில் சின்ன சின்னதாக நறுக்கி அதில் சேர்க்கவும், தக்காளியும் அத்துடன் சேர்க்கவும், ஒரு மிளகாயை கீரி போடவும்

  3. 3

    மஞ்சள் தூள் மிளகாய் தூள் சாம்பார் தூள் எல்லாம் சேர்த்துக் கொள்ளவும், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும், இக்கலவையை நன்கு கொதிக்க விடவும்.

  4. 4

    10 நிமிடம் கழித்து சாம்பார் ரெடி. தாளிப்பு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதை சாம்பாரில் சேர்க்கவும், சாம்பாரில் கொத்தமல்லி இலையை சேர்க்கவும், இப்போது சுவையான பப்பாளிக்காய் இட்லி சாம்பார் ரெடி.

    பப்பாளிக்காய் இட்லி சாம்பார் (pappali kaay idly saambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban
02 பிப்ரவரி 2022 15:47 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Idli Sambar Papaya இட்லி சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
  2. காரைக்குடி வெண்டைக்காய் மண்டி(vendakkai mandi recipe in tamil)
  3. சுண்டல் குழம்பு(sundal kulambu recipe in tamil)
  4. ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil)
  5. ரவா கிச்சடி(rava kichdi recipe in tamil)
  1. ராகி மெதுவடை பர்கர் வித் வாழைக்காய் பார்பிக்யூ(ragi vada barbeque recipe in tamil)
  2. சுண்டல் குழம்பு(sundal kulambu recipe in tamil)
  3. ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)
  4. ராகி பனானா மஃபின் கேக்(ragi banana muffin cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15939435
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close