பப்பாளிக்காய் இட்லி சாம்பார் (pappali kaay idly saambar recipe in tamil)

பப்பாளிக்காய் இட்லி சாம்பார் (pappali kaay idly saambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பப்பாளிக்காயை தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும், சிறு பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவேண்டும்.
- 2
பருப்பு பாதி அளவு வெந்த பிறகு பப்பாளிக்காயை நன்கு தண்ணீரில் கழுவி அதில் சேர்க்கவும், சின்ன வெங்காயத்தில் சின்ன சின்னதாக நறுக்கி அதில் சேர்க்கவும், தக்காளியும் அத்துடன் சேர்க்கவும், ஒரு மிளகாயை கீரி போடவும்
- 3
மஞ்சள் தூள் மிளகாய் தூள் சாம்பார் தூள் எல்லாம் சேர்த்துக் கொள்ளவும், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும், இக்கலவையை நன்கு கொதிக்க விடவும்.
- 4
10 நிமிடம் கழித்து சாம்பார் ரெடி. தாளிப்பு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதை சாம்பாரில் சேர்க்கவும், சாம்பாரில் கொத்தமல்லி இலையை சேர்க்கவும், இப்போது சுவையான பப்பாளிக்காய் இட்லி சாம்பார் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
தமிழ்நாடு மாநில உணவு.மினி இட்லி சாம்பார் (mini Idly Sambar Recipe in tamil)
#goldenapron2 Santhi Chowthri -
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)
சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe, Jegadhambal N -
-
-
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)
இந்த இட்லி சாம்பார், கல்யாணத்தில் மிகவும் பிரபலமானது.இதை செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
வெண்டைக்காய் சாம்பார் (Vendaikkaai sambar recipe in tamil)
வெண்டைக்காய் சாம்பார் விரத நாட்களுக்கு உகந்தது. #sambarrasam Siva Sankari -
* தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)
இட்லிக்கு சாம்பார் மிகவும் பொருத்தமாக இருக்கும்.நான் செய்த தக்காளி சாம்பார், இட்லிக்கு மிகவும் நன்றாக இருந்தது.செய்வது சுலபம்.சுவையோ அருமை. Jegadhambal N
More Recipes
கமெண்ட்