பாலக் கீரை சப்பாத்தி(palak keerai chapati recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலக் கீரையை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 2
பின்பு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து நன்கு கொதி வந்தவுடன் இறக்கி தயிர் போட்டு கிளறி விட வேண்டும் அது நன்கு சுண்டியவுடன் நன்கு தண்ணீரை வடித்து சீசாவில் போட்டு அதில் சிறிதளவு உப்பு பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
பாலக் கீரை விழுதை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவேண்டும் சப்பாத்தி படம் வரும்வரை நன்கு மெதுவாகப் இணைந்து வைத்துக் கொள்ள வேண்டும்
- 4
ஒரு பத்து நிமிடம் மூடி மாவை நன்கு ஊற வைக்க வேண்டும் பின்பு தோசைக் கல்லிலும் சப்பாத்தி செய்வது போல் உருண்டை திரட்டி அதனை தீர்த்து சப்பாத்தி போல் எடுத்து கொள்ளவும்
- 5
சுவையான பாலக் கீரை சப்பாத்தி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- கொண்டைக்கடலை பிரியாணி(kondaikadalai biryani recipe in tamil)
- ரவை ஜீரா பூரி(rava jeera puri recipe in tamil)
- ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
- ராகி ரவை குழி பணியாரம்(ragi rava paniyaram recipe in tamil)
- கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15944463




கமெண்ட்