கொண்டைக்கடலை பிரியாணி(kondaikadalai biryani recipe in tamil)

Surya @cookpad120
கொண்டைக்கடலை பிரியாணி(kondaikadalai biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை,பட்டை,கிராம்பு ஏலக்காய், லவங்கம்,மிளகு இவை அனைத்தும் வறுக்கவும். அதனுடன் பச்சைமிளகாய் சேர்க்கவும், நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் பொன்னிறமாக வந்தபின் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்,தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கிய பின் புதினா கொத்தமல்லி இலை சேர்க்கவும். தயிருடன், மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள் கலக்கி வதங்கிய தக்காளி உடன் சேர்க்கவும்
- 2
பின் கொண்டகடலை சேர்க்கவும் 5 நிமிடம் வேக வைக்கவும் பின்பு அரிசியை சேர்த்து அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் கொண்டைக்கடலை பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஆம்பூர் பிரியாணி (ambur biryani recipe in tamil)
ஷபானா அஸ்மி.....Ashmi s kitchen!!!#பிரியாணி வகைகள்....போட்டிக்கான தலைப்பு...... Ashmi S Kitchen -
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
-
-
-
-
-
-
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
-
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
தொன்னை பிரியாணி(thonnai biryani recipe in tamil)
#CF8இது பெங்களூரு பிரியாணி. Simple and tasty biriyani.சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியில் மிளகாய் தூள் மிகக் குறைவாகவும்,மிளகாய் அதிகமாகவும் சேர்ப்பது தான், வித்தியாசமான சுவை மற்றும் காரம் கொடுத்து,இதன் தனித்துவத்தை காண்பிக்கின்றது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
More Recipes
- * பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
- ரவை ஜீரா பூரி(rava jeera puri recipe in tamil)
- ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
- ராகி ரவை குழி பணியாரம்(ragi rava paniyaram recipe in tamil)
- கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15942953
கமெண்ட்