குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராகி கூழ்(ragi koozh recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ராகி கூழ்(ragi koozh recipe in tamil)

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban

#made1

#made1

மேலும் படிக்க

ராகி கூழ்(ragi koozh recipe in tamil)

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban

#made1

#made1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 250 கிராம்ராகி மாவு
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு மோர்
  • 50 கிராம் அரிசி
  • தேவையானஅளவு தண்ணீர்
  • 10சின்ன வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்கு கொதிக்க விடவும், ராகி மாவை கட்டி விழாமல் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும், தண்ணீர் கொதித்ததும் அதில் ராகி மாவை ஊற்றவும்,

  2. 2

    அரிசியை மிக்ஸியில் திரித்துக் கொள்ளவும், மாவு பாதி அளவு வெந்தவுடன் அரிசியை சேர்க்கவும், நன்கு கைவிடாமல் கிளறவும், மாவும் அரிசியும் நன்கு வெந்தபிறகு இறக்கி வைத்து கொள்ளவும், ராகி கூழ் இரவு தயார் செய்து கொள்ளவும்

  3. 3

    மறுநாள் காலை ராகி கூழுடன் மோர் பழைய சாதம் தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும், சுவையான ராகி கூழ் தயார், ராகி கூழ் உடன் மோர் வத்தல், வடகம் அச்சு வெல்லம், சின்ன வெங்காயம் சேர்த்து பருகலாம்.

    ராகி கூழ்(ragi koozh recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Selvi Saravanan
Selvi Saravanan @mithrankandeeban
08 பிப்ரவரி 2022 13:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Finger Millet கூழ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி பால் கூல்(ragi koozh recipe in tamil)
  2. இம்முநிடி பூஸ்டர் ராகி உருண்டை(ragi balls recipe in tamil)
  3. சிறுதானிய தோசை(sirudhaniya dosai recipe in tamil)
  4. சோயா வெஜ் பிரியாணி(soya veg biryani recipe in tamil)
  5. சிக்கன் சமோசா (Chicken samosa recipe in tamil)
  1. இம்முநிடி பூஸ்டர் ராகி உருண்டை(ragi balls recipe in tamil)
  2. ஹாட் சேப் போர்பான் கேக்(heart shape bourbon cake recipe in tamil)
  3. சமோசா(samosa recipe in tamil)
  4. தலைப்பு : வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15959614
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close