ஹார்ட் சேஃப் கேக்(heart shape cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை மிக்சியில் நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 2
அடுத்து சுகரை மிக்சியில் பொடி பண்ணவும்.
- 3
முட்டையுடன் சேர்த்து, சுகர் பவுடரை அரைக்கவும். பிறகு அதனுடன் சன்பிளவர் ஆயில் சேர்த்து அரைக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் வெண்ணிலா எஸ்சன்ஸ், அரைத்த முட்டை கலவையை சேர்க்கவும்.
- 5
மைதாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து, சலிக்கவும்.
- 6
இவற்றை எல்லாம் நன்கு, மிக்ஸ் பணணவும்.
- 7
ஒரு ஹார்ட் சேஃப் டின்னில் பட்டர் தடவி, பட்டர் ஷீட் போட்டு, அதில் கேக் கலவையை ஊற்றவும்.
- 8
இதை நன்கு டேப் பண்ணவும். ஒரு குக்கரில் மணல் போட்டு ஸ்டாண்டு வைத்து ப்ரீ ஹீட் பண்ணவும். இதில் இந்த கலவையை வைக்கவும்.
- 9
குக்கரில் கேஸ் கட், வெயிட் எடுத்து விட்டு, லோபிளேமில் வைத்து மூடி வைக்கவும். 40 நிமிடத்தில் கேக் ரெடி.
- 10
அடுத்து நமக்கு பிடித்தாற்போல் கேக்கை டெக்கரேட் செய்யவும். நன்றி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15982163

































கமெண்ட் (2)