ஹார்ட் சேஃப் கேக்(heart shape cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை மிக்சியில் நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 2
அடுத்து சுகரை மிக்சியில் பொடி பண்ணவும்.
- 3
முட்டையுடன் சேர்த்து, சுகர் பவுடரை அரைக்கவும். பிறகு அதனுடன் சன்பிளவர் ஆயில் சேர்த்து அரைக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் வெண்ணிலா எஸ்சன்ஸ், அரைத்த முட்டை கலவையை சேர்க்கவும்.
- 5
மைதாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து, சலிக்கவும்.
- 6
இவற்றை எல்லாம் நன்கு, மிக்ஸ் பணணவும்.
- 7
ஒரு ஹார்ட் சேஃப் டின்னில் பட்டர் தடவி, பட்டர் ஷீட் போட்டு, அதில் கேக் கலவையை ஊற்றவும்.
- 8
இதை நன்கு டேப் பண்ணவும். ஒரு குக்கரில் மணல் போட்டு ஸ்டாண்டு வைத்து ப்ரீ ஹீட் பண்ணவும். இதில் இந்த கலவையை வைக்கவும்.
- 9
குக்கரில் கேஸ் கட், வெயிட் எடுத்து விட்டு, லோபிளேமில் வைத்து மூடி வைக்கவும். 40 நிமிடத்தில் கேக் ரெடி.
- 10
அடுத்து நமக்கு பிடித்தாற்போல் கேக்கை டெக்கரேட் செய்யவும். நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
வெண்ணிலா கோதுமை கேக் (vennila gothumai cake recipe in tamil)
#cake #book #goldenapron3 Revathi Bobbi -
ஜப்பனீஸ் ஸ்டீம் கேக்(Japanese steam cake recipe in tamil)
#steam இந்த கேக் நான் முதல் முறை முயற்சி செய்தேன். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, 8 நிமிடத்தில் கேக் ரெடியாகிவிட்டதும். மிகவும் சுவையாக இருந்தது. Revathi Bobbi -
-
-
-
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)