டேட்ஸ் கேக் / ஈத்தபழ கேக்(dates cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவணை 180° யில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யவும். இச்சமயம் கொட்டை நீக்கிய ஈத்தபழங்களை 1டம்ளர் வெந்நீரில் 1 சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்றாக ஊற வைத்து பின்னர் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து விட்டு பின்பு அத்துடன் ஒவ்வொன்றாக முட்டைகளை சேர்க்கவும். பின்பு இத்துடன் நன்றாக சலித்த மைதா மாவு,பேக்கிங் சோடா கலந்த வெதுவெதுப்பான பால், வெனிலா எஸ்ஸென்ஸ் மற்றும் அரைத்து வைத்த ஈத்த பழம் ஆகியவற்றை சேர்த்து ஃபோல்டிங் முறையில் ஒன்று சேர்த்து, நறுக்கிய பாதாம் பருப்பு தூவி,பேச்மன்ட் பேப்பர் வைக்கப்பட்ட பேக்கிங் ட்ரே மற்றும் கப்களில் ஊற்றி.210°யில் வைத்து அவணில் 45 நிமிடங்கள் பேக் செய்யவும்.டேட்ஸ் கேக் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15983464










கமெண்ட்