ஹார்ட் ஷேப் முந்திரி பாதாம் பர்பி(heart shape cashew badam burfi recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
ஹார்ட் ஷேப் முந்திரி பாதாம் பர்பி(heart shape cashew badam burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய இரும்பு வட சட்டியில் கோவா பொடித்த சர்க்கரை பொடித்த முந்திரி பொடித்த பாதாம் சேர்த்து சிறு தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும் 5 நிமிடங்கள் கழித்து நீர் சேர்த்து கைவிடாமல் அடிப்பிடிக்காமல் கிளறவும் மேலும் பத்து நிமிடத்தில் இந்த கலவை சுருண்டு வந்த பின் அடுப்பை அணைத்து ஒரு தட்டில் பரப்பி விட்டு ஆற வைக்கவும்.
- 2
நன்கு ஆறிய பின் சப்பாத்தி மாவு போல உருட்டி எடுத்து தயிரில் தேவையான அளவிற்கு தேய்த்துக் கொள்ளவும். இதை விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளவும். நான் இதய வடிவில் கட்டர் உபயோகித்து ஷேப் செய்துள்ளேன். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் மிகவும் ஆரோக்கியமான பர்பி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
-
-
-
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
தலைப்பு : இதய வடிவிலான கேரட் அல்வா (Heart Shape Carrot Halwa Recipe in Tamil)
#heart G Sathya's Kitchen -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
-
-
உருளைக்கிழங்கு அல்வா
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உடனடியாக செய்து சுடச்சுட பரிமாற ஏற்ற அல்வா Sudha Rani -
பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil
#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#made2 (பிரியமான ரெசிபி)Cook snaps for Renuka Bala sister Meena Ramesh -
-
-
முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது. karunamiracle meracil -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)
#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15984797
கமெண்ட்