குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)

Fayizah
Fayizah @fayizah

#made2

#made2

மேலும் படிக்க

சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)

Fayizah
Fayizah @fayizah

#made2

#made2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 நபர்
  • 1/2கப் தயிர்
  • 1/2கப் எண்ணெய்
  • 1-1/2கப் மைதா
  • 1கப் பொடித்த சர்க்கரை
  • 1ஸ்பூன் வெண்ணிலா எஸன்ஸ்
  • 2டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்
  • 1ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/4ஸ்பூன் பேக்கிங் சோடா
  • 3/4கப் பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை தயிர் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்... அத்துடன் எண்ணெய்யும் சேர்த்து நன்றாக எல்லாம் ஒன்றாகக் கலக்கும் படிபீட் செய்யவும். ஒரு சல்லடை வைத்து அதில் மைதாபேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து சலித்து சர்க்கரை கலவையுடன் சேர்க்கவும்.

  2. 2

    எல்லாம் ஒன்றாக சேருமாறு கலந்ததும் அதில் வெனிலா எசன்ஸ், பால் சேர்த்து கலக்கவும். எல்லாம் நன்றாக கலந்ததும் அதில் கோகோ பவுடரையும் சேர்த்து நன்றாக கலந்து எண்ணெய் தடவிய டிரேயில் ஊற்றி இரண்டு தட்டு தட்டி விடவும்.

  3. 3

    பிரிஹீட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும். இப்போது சுவையாக உடனே செய்யக்கூடிய எக்லெஸ் சாக்லேட் கேக் தயார். அதில் மேல் நீங்கள் விரும்பினால் சாக்லேட் கனாஷ் ஊற்றவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fayizah
Fayizah @fayizah
17 பிப்ரவரி 2022 10:52 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chocolate கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெண்பொங்கல் (ven pongal recipe in tamil)
  2. முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)
  3. பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
  4. தினை அப்பம்(thinai appam recipe in tamil)
  5. வெயிட் லாஸ் சப்பாத்தி/சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா சப்பாத்தி(sweet potato masala chapati recipe)
  1. வெண்பொங்கல் (ven pongal recipe in tamil)
  2. ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)
  3. பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
  4. தினை அப்பம்(thinai appam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15985336
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close