வெயிட் லாஸ் சப்பாத்தி/சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா சப்பாத்தி(sweet potato masala chapati recipe)

#made3
சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் பருமனைக் குறைப்பதில் கில்லாடி.வேக வைத்து சாப்பிட்டாலுமே போதும்.இதில் உள்ள நார்ச்சத்தின் விளைவால்,உடனே வயிறு நிரம்பும்.அதிகம் சாப்பிடுவது குறையும்.ஜீரணமாக சற்று நேரம் எடுப்பதால்,அடிக்கடி உணவு எடுப்பது குறையும்.நல்ல மணமும் சுவையும் இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு தராது.கலோரியும் குறைவு.
வெயிட் லாஸ் சப்பாத்தி/சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா சப்பாத்தி(sweet potato masala chapati recipe)
#made3
சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் பருமனைக் குறைப்பதில் கில்லாடி.வேக வைத்து சாப்பிட்டாலுமே போதும்.இதில் உள்ள நார்ச்சத்தின் விளைவால்,உடனே வயிறு நிரம்பும்.அதிகம் சாப்பிடுவது குறையும்.ஜீரணமாக சற்று நேரம் எடுப்பதால்,அடிக்கடி உணவு எடுப்பது குறையும்.நல்ல மணமும் சுவையும் இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு தராது.கலோரியும் குறைவு.
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை வள்ளி கிழங்கு,நாம் எப்பொழுதும் வேக வைப்பது போல்,நன்றாக வேக வைத்து மசித்து விடவும்.
- 2
2கப் மசித்த கிழங்குடன்,கோதுமை மாவு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா,இஞ்சி,சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.
- 3
அதிகம் தண்ணீர் தேவைப்படாது.நன்றாக பிசைந்து பின்,தண்ணீர் தேவைப்பட்டால் தெளித்து சேர்க்கவும்.1ஸ்பூன் எண்ணெய் விட்டு 15 நிமிடங்கள் மட்டுமே மூடி வைக்கவும்.
- 4
பின் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, உருண்டைகளை,மாவு தூவி,சப்பாத்தியாக விரிக்க வேண்டும்.
- 5
பின்,தோசைக்கல் சூடானதும்,எண்ணெய் விட்டு இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.
- 6
அவ்வளவுதான்.சுவையான, சர்க்கரை வள்ளி கிழங்கு மசாலா சப்பாத்தி ரெடி.
இதற்கு sidish ஏதும் தேவைப்படாது.தயிர் வெங்காயம் நன்றாக பொருந்தும்.
கிழங்கில்,ஏற்கனவே இனிப்பு இருப்பதால்,இதை தவிர்க்க மிளகாய் தூள் சற்று அதிகம் சேர்த்தால் நன்று.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு சப்பாத்தி(sweet potato chapati recipe in tamil)
#npd1 நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ளது. Anus Cooking -
சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்#GA4#WEEK11#Sweet potato
#GA4#WEEK11#Sweet potatoகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் A.Padmavathi -
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சூப் /Sweet Potato Soup
#immunity வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். இதில் வைட்டமின் ஏ , பி, சி போன்றவையும் இரும்புச்சத்தும் பொட்டாஷியம் சத்தும் அடங்கி இருப்பதால் இது உடலின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருகிறது. எலும்புகள் வலுவாகவும் சருமம் இளமையாக இருக்கவும் சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
#YPமர வள்ளி கிழங்கு வாங்கும் போது,வேக வைத்து, அதில்,சிறிதளவு கிழங்கு இவ்வாறு இடித்து பொடிமாஸ் செய்வது அம்மாவின் வழக்கம். பல நாட்களில், காலை சிற்றுண்டியாக இஞ்சி காபியுடன் சாப்பிட்டுள்ளோம். இன்றும் அம்மா வீடு போனால்,இது செய்து தருவார்கள். Ananthi @ Crazy Cookie -
சக்கரை வள்ளிகிழங்கு கட்லெட் (sarkarai valli kilangu cutlet recipe in tamil)
#ஆரோக்கிய உணவு மாலை தேநீருடன்் Laksh Bala -
கீரை பருப்பு சப்பாத்தி (Keerai paruppu chappathi Recipe in Tamil)
#nutrient2விட்டமின் சத்து நிறைந்த சப்பாத்தி வகை இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் Sowmya sundar -
ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)
#queen2 #ஆலு பராத்தாஉருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍 Shyamala Senthil -
-
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி(potato masala stuffed chilli bajji recipe in tamil)
#ATW1 #TheChefStoryஎத்தனை முறை வீட்டில நாம் பஜ்ஜி செய்து சாப்பிட்டாலும் ரோட்டு கடையில் செய்கிற பஜ்ஜியை எண்ணெய் வடிய சுட சுட வாங்கி பீச்சில் காற்று வாங்கிய படி சாப்பிடுகிற ருசியே தனி தான்.... 😋 Nalini Shankar -
-
பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி. Sowmya Sundar -
Sweet Potatoes French Fries
#everyday4 பொதுவாக நாம் உருளைக்கிழங்கில் தான் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் செய்வோம். சற்று வித்யாசமாக அதுவும் சத்தாக சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்தேன். ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது. சர்க்கரைவள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளது விலையும் மிக மிக குறைவு. Laxmi Kailash -
-
-
புல்கா சப்பாத்தி, கூட்டு (garbanzo beans koottu recipe in tamil)
#made3 #காலை உணவுமுழு காலை உணவு. எல்லா பொருட்களும் நாள் பூர உழைக்க தெம்பும், ஆரோக்கியமும் தரக்கூடிய சத்துக்கள் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
மசாலா சப்பாத்தி(masala chapati recipe in tamil)
#FCசுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. கொத்தமல்லி. முள்ளங்கி வாசனை எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. அருமை தோழி மீனா காளான் கிரேவி செய்கிறாள், செய்து சுவைத்து பாருங்கள். #மீனா ரமேஷ் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்