ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)

Fayizah @fayizah
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையும் கடலை மாவையும் மஞ்சள் தூளையும் உப்பையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கலந்து வைத்துள்ள ரவையை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
- 2
சிறிது நேரத்தில் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்து ஆறிய பிறகு அதனுடன் கொத்தமல்லி இலை மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு ரவை கலவையை சிறிது எடுத்து படத்தில் உள்ளவாறு நடுவில் பள்ளம் செய்து அதில் சீஸை வைத்து நன்றாக மூடி உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- 3
இப்போது சூடான சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரவா சீஸ் பால் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)
#ed2 மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் இந்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
-
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)
#kids1 ரவா புனுகுளு என்பது ரவை போண்டா. இந்த போண்டா என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
உப்புமா ச்சீஸ் கட்லட் (Upma cheese cutlet recipe in tamil)
காலையில் செய்த உப்புமா மீதமானால் அத்துடன் சீஸ்,மசாலா தூள் கலந்து கட்லட் ஆக மாற்றினேன்.மிகவும் சுவையாக இருந்தது.#leftovermarothan#npd2 Renukabala -
-
-
-
-
-
-
ரவா (rava upma Recipe in Tamil)
#அவசர#book அவசர அவசரமாக சமாயல் செய்தாலும் சுவையாகவும் சத்தாகவும் இருக்க வேண்டும் அதற்கு இந்த ரெசிபி செய்து பாருங்கள். Santhanalakshmi -
-
சீஸ் இத்தாலியன் பூரி (Cheese italian poori Recipe in Tamil)
#chefdeenaஒரு மாறுபட்ட சுவையுடன் கூடிய ஒரு பூரிShanmuga Priya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15985335
கமெண்ட்